லொல்லோ.... லொல்லு

இனிப்பான முத்தம்? --- தலையில். அன்பான முத்தம்? --- கன்னத்தில். ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில். சூடான முத்தம்? ? ? ? பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்... உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு... நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா? ஏதும் புக் பேரா? ---- பச்சபுள்ள சங்கம்.... நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்? நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு! நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ எப்ப உணர்ந்த? நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்..... அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது? பெண்: நான் செல்லம்மா பேசுறேன்... அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்? யாருன்னு சொல்லுமா! பெண்: ?!? அம்மா: ஏன் செல்லம் அழற? குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல! அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு! குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா? ...