Posts

Showing posts from July, 2010

லொல்லோ.... லொல்லு

Image
இனிப்பான முத்தம்? --- தலையில். அன்பான முத்தம்? --- கன்னத்தில். ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில். சூடான முத்தம்? ? ? ? பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்... உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு... நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா? ஏதும் புக் பேரா? ---- பச்சபுள்ள சங்கம்....     நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்? நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!  நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ எப்ப உணர்ந்த? நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்..... அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது? பெண்: நான் செல்லம்மா பேசுறேன்... அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்? யாருன்னு சொல்லுமா! பெண்: ?!? அம்மா: ஏன் செல்லம் அழற? குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல! அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு! குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா? அம்மா: ?!?

Blogger Share பட்டனை blogger custom templateல் எவ்வாறு சேர்ப்பது?

Image
blogger ஆனது சமீபத்தில் புதிய bloger share பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது இதில் bookmark, tweet, fshare, email ,etc ஆகியன காணப்படுகின்றது.. ஆனால் இந்த விட்ஜெட் இணை  blogger custom templates பயன்படுத்துவர்கள் இணைக்க முடியாமல் இருக்கலாம் .. அவ்வாறான பிரச்சினையினை நீங்கள் எதிர் கொண்டால் பின்வரும் வழி முறைகளை கையாண்டு உங்களுடைய வலைப்பூவிலும்  bloger share விட்ஜெட்டினை இணைத்துக் கொள்ளலாம்... Blogger Share பட்டனை blogger custom templateல் இணைக்கும் வழிமுறை (மாற்றங்கள் செய்யுமுன் உங்கள் template இனை பேக்கப் செய்து கொள்ளுங்கள்) 1. Sign into Blogger --> Design --> Edit html (tick the expand widget templates)  2.   <p class='post-footer-line post-footer-line-1'> அல்லது   <p><data:post.body/></p> எனும் வரியின் கீழ்  பின்வரும் வரியினை copy செய்து paste செய்க <b:include data='post' name='shareButtons'/>  3. அதன் கீழே பின்வரும் கோடிங் ஐ இடுக <p><data:post.body/></p> <div style='clear:both;

எந்த கோப்பிலிருந்தும் ஐகான் ...

Image
சில தளங்களில் ஐகான்கள் இலவசமாகவும் சிலவற்றில் கட்டணத்திற்கும் கிடைக்கின்றன. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு எந்த  Exe Files மற்றும் DLL கோப்பிலிருந்தும் அவற்றின் ஐகான்களை நீங்கள் பெறலாம். அதற்கு தேவையான ஒரு மென்பொருள் தான் இது. கீழே உள்ள தளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்யுங்கள். தரவிறக்க இங்கே அழுத்தவும்   ஒரு குறிப்பிட்ட கோப்பை இதில் இழுத்து விட்டாலே போதும். அல்லது குறிப்பிட்ட போல்டரை தேர்வு செய்தால் அதில் உள்ள அனைத்து கோப்புகளின் ஐகான்களை பெற்றுத்தரும். பின்னர் நீங்கள் சேமித்துக்கொள்ளலாம்.

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

Image
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் உலாவி ஸ்கைபயர்  நிச்சம் உங்களை கவரும். ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிக்கும் . நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. ஸ்கைபயரின் இணையதளம் . உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?

Image
Skype ஆனது நாம் பயனர் பெயர்(skype Name) மற்றும் கடவுச் சொல்(password) ஆகியவற்றை கொடுத்து உள்நுழையும் போது பயனர் பெயரானது அந்த கணணியில் தானாகவே சேமித்துக் கொள்ளும் .... பின் மீண்டும் நாம் Skype உள்நுழைய பயனர் பெயரை dropdown listல் இருந்து தெரிவு செய்து கடவுச் சொல்லை கொடுத்து உள்நுழைந்து கொள்ளலாம். இதுவே நமது நண்பர்கள் நமது கணணியில் Skype யினை உபயோகிக்கும் போது அவர்களுடைய Skype பயனர் பெயரும் நமது கணணியில் சேமித்துக் காணப்படும். அதே போல் நாம் மற்றையவர்களுடைய கணணியில் இருந்து Skype யினை உபயோகிக்கும் போது நமது Skype பயனர் பெயரானது அவர்களுடைய கணணியில் சேமிக்கப்படும். சிலர் இதனை அழிக்க எண்ணுவர் . கணணியில் சேமிக்கப்பட்டுள்ள நமது அல்லது மற்றயவர்களுடைய Skype பயனர் பெயரை skype dropdown list ல் இருந்து அழிப்பதற்கான படிமுறை 1. தட்டச்சில் ஒருங்கே winkey + R அழுத்துக அப்போது run window தோன்றும் (அல்லது start சென்று RUNஎன்பதை கிளிக் செய்க) 2. Run window ல் %appdata%\skype என டைப் செய்து enter கீயை அழுத்தவும் 3.அப்போது windows explorer சாளரம் தோன்றும். அதில் ஒவ்வொரு skype பயனர் பெயரிலும்

மொபைல் போனில் தமிழ் தளங்களை பர்ர்ப்பது எப்படி.....

Image
உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் தளங்களை பார்ப்பது சிலருக்கு பெரும் பிரச்சினையாகவே இருக்கும்... இதனை சில setting களின் மூலம் நிவர்த்தி செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில் வாயிலாகவே தமிழ் தளங்களை பார்வையிடலாம்.... மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 1.முதலில் உங்கள் போனில் ஒபேரா மினி உலாவியை தரவிறக்கி மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.(தரவிரக்க http://www.opera.com/mini/ ) 2.மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும். 3.தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். 4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும் பிரச்சினை தீர்ந்தது ................ இனி நீங்கள் எந்த தங்கு தடையும் இன்றி உங்கள் போனில் தமிழ் தளங்களை பார்க்கலாம்.........

Phone Unlock & Hidden Feature codes.............

Image
ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனமும் தனது கைத்தொலைபேசியின் விபரங்கள் தன்மைகளை அறிய சில இரகசிய எண்களை வைத்துள்ளது.... இதனை கைத்தொலைபேசி பயன்படுத்துனர்களுள் ஒரு சிலரே இதனை அறிந்து வைத்துள்ளனர்...... இந்த இரகசிய இலக்கமானது ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனத்திற்கும் வேறுபடும்...... அவற்றில் சில கீழே தரப்படுகின்றது........ NOKIA இரகசிய குறியீட்டு இலக்கங்கள் *#7780# –Restore Factory setting க்கு *#3283# -தொலைபேசி தயாரான தேதியை அறிந்து கொள்ள *#746025625# – Sim கடிகாரத்தை நிறுத்த *#67705646# -Operator Logo ஐ நிறுத்த *#73# – Reset Timer *#0000# –மென்பொருள் பதிப்பு குறித்து அறிய *#92702689# – (தொடர் இலக்கம் , எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, திருத்தம் செய்த திகதி) -------------------------- -------------------------- -------------------------- -------------------------- --- SAMSUNG கைத்தொலைபேசிகளின் குறியீட்டு இலக்கங்கள் *#9999# –தொலைபேசியின் மென்பொருள் பதிப்பை பற்றி அறிய #*3849# – Reboot செய்வதற்கு #*2558# – Time ON/OFF #*7337# – அண்மைக் காலத்தில் வெளியான கைத்தொலைபேசிகளை Unlock செய்திட #*4760# – G

தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 4

Image
1--> என்ன தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதல மீன் கொழம்புல நீந்த முடியாது! 2--> என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் , அதால "thank you" சொல்ல முடியாது ! 3--> என்ன தான் நெருப்பு கோழியா இருந்தாலும் அதால அவிச்ச முட்ட போட முடியுமா ? 4--> நாய்க்கு நாலு கால் இருக்கலாம் ; ஆனாலும் அதால கால் மேல கால் போட்டு உக்கார முடியாது ! 5-------> என்னதான் நாகபாம்பு அட்டகாசமா படம் எடுத்தாலும் அத தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிi காசு பண்ண முடியுமா ? 6-------> லஞ்ச் bagula லஞ்ச் எடுத்துட்டு போலாம் ; ஆனா school bagula schoola எடுத்துட்டு போக முடியுமா ? 7--------> அரிசி கொட்டினா , வேற அரிசி வாங்கலாம் ; பா l கொட்டினா , வேற பால் வாங்கலாம் ; ஆனா , தேள் கொட்டினா , வேற தேள் வாங்கமுடியுமா ? 8--------> ஸ்கூல் டெஸ்ட்ல bit அடிக்கலாம் ; காலேஜ் டெஸ்ட்ல bit அடிக்கலாம் ; ஆனா blood டெஸ்ட்ல bit அடிக்க முடியாது ! 9------> ஆயிரம் தான் இருந்தாலும் , ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு

தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 3

Image
1.நீ எவளோ பெரிய swimmera இருந்தாலும், டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது! 2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ; பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா? அனா, நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா? 4.சைக்கிள் கார்ரிஎர்ல டிபன வெச்சு எடுத்துட்டு போகலாம்; டிபன் கார்ரிஎர்ல சைக்கில வெச்சு எடுத்துட்டு போக முடியாது ! 5.காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை ! முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதான் ! 6.சோடவ fridgela வச்ச cooling சோடா ஆகும் , அதுக்காக அத; washing machinela வச்ச washing soda ஆகுமா ? 7.Iron boxaala iron பண்ண முடியும்; ஆனா பென்சில் boxaala பென்சில் பண்ண முடியாது! 8.நாம எவளவு வேகமா நடந்தாலும் ஒரு கால் முன்னாடி போன ஒரு கால் பின்னாடிதான் போகும்! 9.Quarter அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்; ஆனா குப்புற படுத்துட்டு quarter அடிக்க முடியாது! 10.வாயால நாய்னு சொல்லலாம்; ஆனா, நாயால வாய்னு சொல்லமுடியுமா? 11.வேலைய செஞ்ச சோறு; வேலைய ரொம்ப

தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 2

Image
கண்கள் பேசினால் " காதல் ", கண்ணீர் பேசினால் "நட்பு ", பணம் பேசினால் " சொந்தம் ", எல்லாரும் பேசினால் " உலகம் ", நீ மட்டும் பேசினால் "லூசு (தீவிரமாய் யோசித்து மூளை விட்டோர் சங்கம்) டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போன அது சினிமா theatre , உள்ளே போயி டிக்கெட் வாங்கின அது ஆபரேஷன் theatre (போலி வைத்தியரை ஆதரிப்போர் சங்கம்) என்ன தான் figaru சிவப்பா இருந்தாலும் , அவ நிழல் கறுப்பா தான் இருக்கும் (கலர் கலரா figaru பார்ப்போர் சங்கம்) கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும் கோவில் மணி நம்மல அடிச்சா இரத்தம் வரும் (கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிப்போர் சங்கம்) மின்னல் பார்த்த கண்ணு போயிரும் , பார்க்கா விட்ட மின்னல் போயிரும் (குட்டிச் சுவரில் இருந்து குட்டிச் சுவரானோர் சங்கம்) நீங்க எவ்வளவு தான் பெரிய பருப்பா இருந்தாலும் , உங்கள வச்சு சாம்பார் பண்ண முடியாது . (பருப்பு தின்று வெறுப்பானோர் சங்கம்) Tea மாஸ்டர் எவ்வளவு தான் lightta tea போட்டாலும் ,அதுல இருந்து வெள

20 வருடங்களின் பின் இவர்கள் எப்படி....

Image
20 வருடங்களின் பின் சில பிரபல்யங்கள் எப்படி இருப்பார்கள் என ஒரு சின்ன கற்பனை.. 01........> Sania தற்போதைய தோற்றம்     20 வருடங்களின் 02........> Kumar Sankakara தற்போதைய தோற்றம்     20 வருடங்களின் 03.........> Ajith Kumar தற்போதைய தோற்றம்     20 வருடங்களின் 04.........> Salini Ajith Kumar தற்போதைய தோற்றம்     20 வருடங்களின் 05.........> Surya Sivakumar தற்போதைய தோற்றம்     20 வருடங்களின் 06.........> Vijay தற்போதைய தோற்றம்     20 வருடங்களின் 07.........> சரி இவரை கண்டுபிடிப்பது உங்களுடைய சாமர்த்தியம் கண்டு பிடிச்சா யாரு என்று சொல்லுங்க... இது யாரு?............. -------------------------- -------------------------- -------------------------- -------------------------- ---------------------- கட்டாயம் comments எழுத மறக்க வேண்டாம்

தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 1

Image
1. செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது 2. இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் ஆனால் கடலை மாவை வைத்து கடலை போடா முடியுமா? 3. என்னடான் மனுஷனுக்கு வீடு வாசல் கடு கரைன்னு எல்லாம் இருந்தாலும் ரயில் ஏறனும் என்னா பிளாட்போறம் க்கு வந்து தான் ஆகணும் இது தான் வாழ்க்கை 4. Bus stop கிட்ட வெயிட் பண்ணினா bus வரும் ஆனா Pull stop கிட்ட வெயிட் பண்ணினா புல்லு வருமா ..[ in tamil full in pull]… 5. என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் Hero Honda heroine Honda ஆகிடாது அதே மாதிரி பசங்க என்னதான் வெண்டைக்க சாபிட்டலும் Ladies finger gents finger ஆகிடாது 6. Bus ஸ்டான்ட்லே bus நிக்கும் Auto ஸ்டான்ட்லே auto நிக்கும் Cycle ஸ்டான்ட்லே cycle நிக்கும் ஆனா கொசு வத்தி ஸ்டான்ட்லே கொசு நிக்கும …       7. தூக்க மருந்த சாப்பிட்டா தூக்கம் வரும் ஆனாஇருமல் மருந்த சாப்பிட்ட இருமல் வருமா 8. வாழை மரம் தார் போடும் ஆனால் அதை வச்சு ரோடு போட முட

மனித இனம் எப்படி தோன்றிற்று..? (கடி., கடி, கடி) Share

Image
மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம்.மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்.." கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!" குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.. "குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.. "என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..? ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..! இந்த பதிவு யாருடையது என்று எனக்கு தெரியவில்லை... ஏதோ எழுதியவருக்கு நன்றி

அடசிரிங்க...

Image
டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு? ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்! தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா? டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா? டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்! காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே!  இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல! என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்! டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல! மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டே

பா.....பா.... பா.... பாம்பூ......

Image
ு நண்பர் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த புகைப்படத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்...ம்.. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் இங்கு பாம்பே படையெடுத்து நிற்கிறது.... என்னா பெரீய பா....ம்....பூ....... SAFETY ALERT ::: RECEIVED FROM ONE OF THE CONTRACTORS WORKING IN FUJAIRAH AREA !!!!!

Avatar உருவான விதம்....

Image
Avatar திரைப்படம் Advanced Motion Capture Technology முறையை கையாண்டு எடுக்கப்பட்டுள்ளது.. இதைப்பற்றிய சிறப்பு புகைப்படங்கள்... கீழே