Blogger Share பட்டனை blogger custom templateல் எவ்வாறு சேர்ப்பது?

blogger ஆனது சமீபத்தில் புதிய bloger share பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது இதில்
bookmark, tweet, fshare, email ,etc ஆகியன காணப்படுகின்றது..

ஆனால் இந்த விட்ஜெட் இணை  blogger custom templates பயன்படுத்துவர்கள் இணைக்க முடியாமல் இருக்கலாம் ..

அவ்வாறான பிரச்சினையினை நீங்கள் எதிர் கொண்டால் பின்வரும் வழி முறைகளை கையாண்டு உங்களுடைய வலைப்பூவிலும்  bloger share விட்ஜெட்டினை இணைத்துக் கொள்ளலாம்...


Blogger Share பட்டனை blogger custom templateல் இணைக்கும் வழிமுறை


(மாற்றங்கள் செய்யுமுன் உங்கள் template இனை பேக்கப் செய்து கொள்ளுங்கள்)


1. Sign into Blogger --> Design --> Edit html
(tick the expand widget templates)

 2. 
<p class='post-footer-line post-footer-line-1'> அல்லது 
<p><data:post.body/></p> எனும் வரியின் கீழ் 
பின்வரும் வரியினை copy செய்து paste செய்க

<b:include data='post' name='shareButtons'/>
 3. அதன் கீழே பின்வரும் கோடிங் ஐ இடுக
<p><data:post.body/></p>
<div style='clear:both; padding: 10px 10px 10px 10px;'> <b:include data='post' name='shareButtons'/> </div>

4.இறுதியான டெம்பிளேட்டை சேவ் செய்க

5.பின் dashboard --> Design---> சென்று பிளாக்கர் போஸ்ட் இல் உள்ள எடிட் என்பதை அழுத்தி வரும் சாளரத்தில் show share button என்பதன் முன்னால் டிக் அடையாளம் இட்டு சேவ் செய்க...

இனி உங்கள் வலைப்பூவிலும்  தெரியும்








Comments

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?