சில தளங்களில் ஐகான்கள் இலவசமாகவும் சிலவற்றில் கட்டணத்திற்கும் கிடைக்கின்றன. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு எந்த Exe Files மற்றும் DLL கோப்பிலிருந்தும் அவற்றின் ஐகான்களை நீங்கள் பெறலாம். அதற்கு தேவையான ஒரு மென்பொருள் தான் இது. கீழே உள்ள தளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்யுங்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
ஒரு குறிப்பிட்ட கோப்பை இதில் இழுத்து விட்டாலே போதும்.
அல்லது குறிப்பிட்ட போல்டரை தேர்வு செய்தால் அதில் உள்ள
அனைத்து கோப்புகளின் ஐகான்களை பெற்றுத்தரும். பின்னர்
நீங்கள் சேமித்துக்கொள்ளலாம்.
இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..