பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)
“பிளாக்கரில் அழகிய Navigation Menu Bar ஒன்றிளை எவ்வாறு இணைப்பது என்பதற்கான ஒரு பதிவு” அநேக இணையத்தளங்களில் பல பிரிவுகளாக பிரித்து பக்கங்கள் காணப்படும். அந்தந்த பக்கங்களுக்கு செல்ல அந்த இணையப்பக்கத்தின் மேற்பகுதியில் அந்த பிரிவுகளை உள்ளடக்கிய மெனுக்கள் காணப்படும் ( உதாரணமாக : HOME, Contract me, video Etc) இதனைப்போன்று உங்கள் பிளாக்கிலும் ஒவ்வொரு category க்கும் தனித்தனி மெனுக்களை கொண்டு வர முடியும். (என் பிளாக்கில் மேற்பகுதியில் முகப்பக்கம், தொழில்நுட்பம், பிளாக்கர் டிப்ஸ் என மெனுக்கள் இருப்பதை காணலாம்) இதே போன்று கீழ் உள்ள படிமுறைகளை செய்வதன் மூலம் உங்கள் பிளாக்கிலும் மெனுக்களை கொண்டு வரலாம். உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள். Dashboard ல் design > Edit HTML சென்று Expand your Widget Templates எ ன்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும். பின் கீழுள்ள HTML நிரலில் <b:section class='header' id='header' maxwidgets='1' showaddelement='no'> என்பதை கண்டுபிடித்து அதனை கீழ் உள்ளவாறு மாற்றி விடுங்கள். ...
Comments
Post a Comment
இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..