Posts

Showing posts from March, 2011

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Image
கணிணி பாவிப்பதில் சுகாதாரமாக இருக்க சில குறிப்புகள் கீழே வாசியுங்கள்.      Repetitive Stress Injuries பொருத்தமற்ற மேசை கதிரைகளை பாவிப்பதன் மூலம்  இருக்கும் நிலை பிழையாவதனால் தலை கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.  உங்கள் உடலின் சுகாதாரத்தைப் பற்றி அக்கறை காட்டும் நீங்கள் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்று பார்ப்போம். இருப்பு கணணியை பாவிக்கும் போது உங்கள் உடம்பு அதிகம் அசையாது ஆகையால் பொருத்தமான கதிரை ஒன்றை பாவிப்பது அவசியமாகும். தலையனை, பெட்டிகள், மற்றும் பெரிய புத்தகங்கள் போன்றவை உங்கள் கதிரையை தேவையான படி செய்து கொள்ள உதவும். உங்கள் பாதங்கள் கீழே படாவிட்டால் அந்த உயரத்திற்கேற்ற ஒரு பெட்டியையோ பல புத்தகங்களையோ பாதத்தின் கீழ் வைத்துக்கொள்ளலாம். கணிணியின் கதிரையை சரியாக அமைத்துக்கொள்ளல்   உங்கள் கதிரை சரியாக அமைந்து ஆனால் கணிணியின் மேசை உயரத்தில் அமைந்தால் தலையனைகளை பாவித்து உயரத்தை அதிகறித்துக்கொள்ளலாம். அல்லது உயர்ந்த கதிரையொன்றை பாவிக்கலாம் அல்லது உயரமற்ற ஒரு மேசையை தேடிக்கொள்ளலாம். கணிணியின் keyboard உங்கள் வயிற்றின் உயரத்தில் அமை

பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)

Image
“பிளாக்கரில் அழகிய Navigation Menu Bar  ஒன்றிளை எவ்வாறு இணைப்பது என்பதற்கான ஒரு பதிவு” அநேக இணையத்தளங்களில் பல பிரிவுகளாக பிரித்து பக்கங்கள் காணப்படும். அந்தந்த பக்கங்களுக்கு செல்ல அந்த இணையப்பக்கத்தின் மேற்பகுதியில் அந்த பிரிவுகளை உள்ளடக்கிய மெனுக்கள் காணப்படும் ( உதாரணமாக : HOME, Contract me, video Etc) இதனைப்போன்று உங்கள் பிளாக்கிலும் ஒவ்வொரு category க்கும் தனித்தனி மெனுக்களை கொண்டு வர முடியும். (என் பிளாக்கில் மேற்பகுதியில் முகப்பக்கம்,  தொழில்நுட்பம், பிளாக்கர் டிப்ஸ் என மெனுக்கள் இருப்பதை காணலாம்) இதே போன்று கீழ் உள்ள படிமுறைகளை செய்வதன் மூலம் உங்கள் பிளாக்கிலும்  மெனுக்களை கொண்டு வரலாம். உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள். Dashboard ல் design > Edit HTML சென்று Expand your Widget Templates எ ன்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும். பின் கீழுள்ள HTML நிரலில் <b:section class='header' id='header' maxwidgets='1' showaddelement='no'> என்பதை கண்டுபிடித்து அதனை கீழ் உள்ளவாறு மாற்றி விடுங்கள். &

விருப்பம் போல் ஒவ்வொரு போல்டருக்குமான வடிவத்தை மாற்ற

Image
நமது விருப்பம் போல் போல்டர் ஒன்றின் நிறத்தையும் வடிவத்தையும் மாற்ற உதவும் ஒரு சிறிய மென்பொருள் பற்றிய ஒரு பதிவு.. நமது கணணியில் எத்தனையோ போல்டர்களை உருவாக்கி வைத்திருப்போம். இந்த போல்டருக்கு நம் விருப்பம் போல் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி கொள்ள  முடியும். இவ்வாறு போல்டருக்கான Iconஐ மாற்றிக் கொள்ள உதவும் ஒரு சிறிய மென்பொருளே Folderico எனும் இலவச மென்பொருளாகும்(தறவிறக்க சுட்டி கீழே) இம்மென்பொருளினை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் விருப்பப்படி நீங்கள் விருப்பிய வடிவத்தை ஒவ்வொரு போல்டருக்கு இடமுடியும் நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும். [windows 7  பாவனையாளர்களுக்கு Folderico 4.0] [Windows XP பாவனையாளர்களுக்கு Folderico 3.7] Folderico மென்பொருளினை உபயோகித்து எவ்வாறு போல்டர் ஒன்றுக்கான வடிவத்தை மாற்றுவது நீங்கள் எந்த போல்டருக்கு Icon ஐ மாற்ற விரும்புகிறீர்களோ அந்த போல்டரை வலது கிளிக் செய்து  வரும் மெனுவில்  Folderico என்பதை அழுத்தவும். பின் வரும் திரையில் Select Icon என்பதை அழுத்தவும் அதன் பின் தோன்றும் திரையில் Icon Library என்பத