நண்பர் ஒருவர் அவரது பிளாக்கரில் புதிய பக்கத்தில் TOC Gatget இணைப்பதில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்து அவரது புதிய பக்கத்தின் URL ஐ தந்திருந்தார் .
அவரது பக்கத்தை பார்வையிட்ட போது தான் Automatic Read More செயற்படும்
படி அமைத்துள்ள டெம்பிளேட்களில் புதிய பக்கத்தை உருவாக்குவதில் பிரச்சினைகள் இருப்பது தெரிந்தது..
இத்தகைய டெம்பிளேட்டில் புதிய பக்கம் உருவாக்கி அந்த புதிய பக்கத்தை பார்வையிட்டால் அந்த புதிய பக்கத்தின் Summery ஐ மட்டும் காட்டி முழுதாக படிக்க Read More என்பதை அழுத்தும் படி இருக்கும் Read More ஐ அழுத்தினால் முழுப்பக்கத்தையும்; காட்டாமல் அந்தப்பக்கத்தையே காட்டும்..
Automatic Read More ஆனது Post Page க்கு மாத்திரமன்றி Static Page க்கும் சேர்ந்து தொழிற்படுவதாலேயே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது...
இந்த பிரச்சினையே தீர்க்க Automatic Read More யை Post Page க்கு மாத்திரம் தொழிற்படும் படி அமைக்க வேண்டும்.
இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என பார்ப்போம்
1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்
2. Layout > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்
3 .பின் கீழுள்ள HTML ல் நிரலில்
1.Automatic Read More ஆக Summary யை மட்டும் காட்டும் Template கொண்டவர்கள்
- கீழ்வரும் வரியினை கண்டுபிடியுங்கள்
<b:if cond='data:blog.pageType != "item"'>
Read more
</b:if>
(template பொறுத்து சில வரிகள் மாறுபடும்)
- அந்த வரிகளின் மேலும் கீழும் சிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ள இந்த வரிகளை இணைத்து விடுக
<b:if cond='data:blog.pageType == "static_page"'>
<b:else/><b:if cond='data:blog.pageType == "index"'>
Read more
</b:if>
</b:if>
இறுதியாக Save Template என்பதை அழுத்தி உங்கள் Template ஐ சேமித்து கொள்ளுங்கள்
இப்பொழுது உங்கள் Static Page பாருங்கள் உங்கள் Page சரியாக வடிவில் காட்சி தரும்
- கீழ்வரும் வரியினை கண்டுபிடியுங்கள்
<b:if cond='data:blog.pageType == "static_page"'>
<data:post.body/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<data:post.body/>
</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
</b:if>
அந்த வரிகளின் மேலும் கீழும் சிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ள வரிகளை இணைத்து விடுக
இறுதியாக Save Template என்பதை அழுத்தி உங்கள் Template ஐ சேமித்து கொள்ளுங்கள்
இப்பொழுது உங்கள் Static Page பாருங்கள் உங்கள் Page சரியாக வடிவில் காட்சி தரும்
இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..