ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவர

“அண்மைய இடுகைகளை காட்டும் Animated Widget இனை ஒரே கிளிக்கின் மூலம் இணைத்துக் கொள்ள உதவும் பதிவு”

[Animated Demo விற்க்கு அருகில் sidebarஇல் உள்ள அண்மைய பதிவுகள் என்பதனை பார்க்கவும் ]

மேலே உள்ளதை போன்று உங்கள் பிளாக்கரிலும் அண்மைய இடுகைகளை காட்டும் Animated Gatget ஐ இணைக்க விரும்பினால் கீழே Animated Recent Post widget Creator ல் உங்கள் தள முகவரியை கொடுத்து பின் Add to Blogger என்பதனை அழுத்துவதன் மூலம் மிகவும் இலகுவாக உங்கள் பிளாக்கரிலும் Animate Recent Post Gadget ஐ இனைத்துக் கொள்ள முடியும்..

[கீழே Aniamted Recent Post Widget Creater தோன்றவில்லை எனின் பக்கத்தை Refresh செய்யவும்]

Setting என்பதில் உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் தோன்ற வேண்டிய பதிவுகளின் எண்ணிக்கை என்பவற்றை கொடுக்கவும், பின் Generate , Add Blogger எனும் பட்டன்களை ஒருங்கே அழுத்தவும்


நீங்கள் தரும் ஆதரவே இதே முறையில் பிளக்கரில் இணைத்துக்கொள்ளக் கூடிய மேலும் பல Gatget creater ஐ உருவாக்க வழி செய்யும்.

Comments

 1. அஸ்ஸலாமு அலைக்கும்
  உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது மேலும் நீங்கள் இது போன்ற பதிவுகளை மேண் மேலும் தொடர வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் புரிவானாக..
  by
  உங்கள் அன்பு சகோதரர் அப்துல் ரஹ்மான்

  ReplyDelete
 2. hi.. good widget..
  thank u for posting..

  i used ur this widget.
  but it is not animated...
  what should i do for animating

  ReplyDelete
 3. மிகவும் உபயோகமான பதிவு, நானும் பயன்படுத்திக் கொண்டேன், பகிர்வுக்கு நன்றீ நண்பா

  ReplyDelete
 4. @T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .


  நன்றி உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் தான் மேலும் இது போன்ற முயற்சிகளை எடுக்க தூண்டும்

  ReplyDelete
 5. @Palanikumar Palavesamநான் எனது மற்றைய 4 testing blogகிலும் செயற்படுத்தி பார்த்த பிறகே பதவிட்டேன் நன்றாக வேலை செய்கிறது.. நீங்கள் Page முழுமையான Loading ஆன பின்பு பார்க்கவும்...

  ReplyDelete
 6. @இரவு வானம் நன்றி மீண்டும் வருக..

  ReplyDelete
 7. நன்றி அண்ணா பணி தொடரட்டும்

  ReplyDelete
 8. பயனுள்ள பதிவு நண்பா...மேலும் தொடர வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 9. மிக அருமை.... எமதுதளத்தில் இணைத்து விட்டேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வணக்கம், தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பிழை செய்தி வருகிறது. தனகளது இந்த புதிய Widget கடந்த ஓரிரு நாட்களாக வேலை செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை. Remove செய்து விட்டு மீண்டும் இணைத்தேன். மீண்டும் அவ்வாறே உள்ளது. வேலை செய்யவில்லை. என்ன பிரசனை என்று கவனிக்கவும். நன்றிகள். பல. இதே போல பயனுள்ள Widget களை அறிமுக படுத்தவும். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அருமையான‌ பதிவு ந‌ண்ப‌ரே !!! சிற‌ப்பான‌ Gadget ஐ அளித்த‌ உங்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல....

  ReplyDelete
 12. "அஸ்ஸலாமு அழைக்கும்" விட்ஜட் மிகவும் நன்றாக இருக்கிறது எனது தளத்தில் இணைத்து விட்டேன் . : உங்க‌ளுக்கு நன்றி

  ReplyDelete
 13. இந்த கேட்கெட் இப்போது வேலை செய்யவில்லை நண்பரே..!

  ReplyDelete
 14. வேலை செய்கிறது பாப்புலர் கேட்ஜெட் \

  Gatget creater எப்படி உருவாக்குவது

  ப்ளாக் டிப்ஸ் எழுதும் பதிவர்களுக்கு

  மிகவும் பயன்படும்

  ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

சுடச்சுட சுட்ட ஜோக்ஸ்

டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்