facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?

இந்த பதிவானது எவ்வாறு பேஸ்புக் வீடியோக்களை உங்கள் பிளாக்கில் அல்லது இணையப்பக்கத்தில் உட்பொதிப்பது(embed) என்பதைப்பற்றிய பதிவாகும் நீ்ங்கள் facebook தளத்தில் பல்வேறு வகையான வீடியோக்களை நண்பர்கள் பதிவேற்றியவைகளை பார்ப்பீர்கள் இவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பலாம். ஆனால் YouTube, Dailymotion மற்றும் பிற ஆன்லைன் வீடியோ பகிர்வு தளங்களை போன்று பேஸ்புக் வீடியோவை உங்கள் வலையில் உட்பொதிக்க முடியாது, பேஸ்புக் ஆனது அவர்களின் வீடியோக்களை ஏனைய வலையில் பகிர்ந்து கொள்ள உட்பொதிப்பு வசதியினை வழங்குவது இல்லை . ஆனால் சிற குறுக்கு வழிகளினை உபயோகிப்பதன் மூலம் facebook வீடியோவினை நமது தளங்களில் தோன்றச் செய்யலாம். பேஸ்புக் வீடியோவை எப்படி உங்கள் வலைப்பதிவில் தோன்றச் செய்யலாம் என பார்ப்போம் உங்கள் வலைத்தளத்தில் பேஸ்புக் வீடியோவை உட்பொதிக்க இந்த எளிய முறையினை பின்பற்றவும். 1. எந்த வீடியோவினை பகிர விரும்புகிறீர்களோ அந்த வீடியோவுக்கான தலைப்பில் அழுத்தி குறித்த வீடியோவுக்கான பக்கத்திற்கு செல்லவும் 2. குறித்த வீடியோ பக்கம் வந்ததும் உங்கள் உலாவியின் அட்ரஸ் பாரில்...