டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்

[உங்கள் கணணியில் இருந்து மிக விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் facebook இல் தரவேற்றிக்க கொள்ள உதவும் ஒரு மென்பொருள் பற்றிய பதிவு...]

உங்கள் கணணியில் டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 2.9.1 இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது.. 

இந்த மென்பொருளை பயன்படுத்தி அப்லோட் செய்வதோடு டெஸ்க்டாப்பில் இருந்தே நண்பர்களுக்கு Tag செய்யவும் முடியும்,

மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் நண்பர்களது புகைப்படங்களையும் வேகமாக டவுன்லோட் செய்யவும் முடிவதோடு அவர்களது அல்பத்தை தரவிறக்காமலேயே கணணி முழுத்திரையில் slideShow வாக கண்டுகளிக்கவும் முடியும்

Bloom 2.9.1 இன் வசதிகளை பெற்றுக்கொள்ள முதலில் இதனை facebook இன் மூலம் login செய்து கொள்ள வேண்டும்
  • இதற்க்கு Bloom மென்பொருளை open செய்து login என்ற பட்டனை அழுத்த கீழ் உள்ளது போல் தோன்றும்
  • பின் அதில் உள்ள login என்பதை அழுத்தியவுடன் புதிதாக உங்கள் இணைய உலாவியில் Facebook இனை login செய்யுமாறு ஒரு விண்டோ திறக்கும். கடவுள் சொல்லினை கொடுத்து login செய்தவுடன் கீழே உள்ளது போன்று request to permission கேட்கும் அதனை Allow செய்யவும்.
  •  பின் மிண்டும் உங்கள் மென்பொருளுக்கு வந்து I have successfully login என உள்ளதை அழுத்தவும்...
(இந்த செயன்முறை முதல்முறை செய்யும் போது மட்டுமே கேட்கும்.. பின்னர் login செய்யும் போது facebook user name password ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதுமானது.)

Bloom மென்பொருளை உபயோகித்து Facebook இற்கு அப்லோட் செய்தல்.

  • புகைப்படத்தை புது அல்பமாக upload செய்ய create album என்பதை அழுத்தி பின் அல்பம் பெயர் விபரத்தை கொடுத்து drag Photo or folder here என்று உள்ள இடத்தில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது போல்டரையோ இழுத்துவிட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்
  • ஏற்கனவே உள்ள அல்பத்திற்க்கு புகைப்படத்தை அப்லோட் செய்ய profile - > my album என்பதை அழுத்தி குறித்த அல்பத்தை தெரிவு செய்து அதனுள் புகைப்படத்தை இழுத்து விட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்

நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட
  • நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட friends என்பதை அழுத்தவும் பின் வரும் நண்பர்கள் பட்டியலில் குறித்த நண்பரை தெரிவு செய்து புகைப்படத்தை அழுத்துவன் மூலம் புகைப்படங்களை முழுத்திரையில் பார்வையிடலாம்

புகைப்படத்தை download செய்தல்
  • குறித்த அல்பத்தையோ புகைப்படத்தையோ தெரிவு செய்து பின் மேல் உள்ள மெனுவில் Action --> Download Album என்பதை அழுத்துவதன் மூலம் தரவிறக்கி கொள்ள முடியும்
Bloom 2.9.1 தறவிறக்க சுட்டி

Windows 32 bit Windows 64 bit

Comments

  1. கனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே

    ReplyDelete
  2. 1.Utorrents என்னும் aplication Social Network பயன்படுத்தி எப்படி கிரக் (Crack Files) DownLodes செய்வது?

    2.Online இல் பணம் சம்பாதிப்பது என்பது நிஜமான காரியமா அதனை எப்படிப் பண்ணுவது?அதாவது PTC தளங்களின் மூலம் கிளிக் பண்ணுவதன் மூலமும் மற்றும் Social Network களில் அதாவது FaceBook,Twitter,G+களில் like,follow பண்ணுவதன்மூலம் பணம் உழைக்கமுடியுமா அதனைப்பற்றி விரிவான விளக்கம் தருக?


    ஐயா எனக்கு blogger இல் சிலது விளங்க வில்லை ஆதலால் தயவு செய்து சொல்லித் தாருங்கள்

    1.எனது Blogger இல் களிற்கு வடிவில் photoes காணப்படுகிறது தெளிவாக மற்றும் அதனை image தெரியுமாறு செய்து கொள்வது எப்படி?

    2.BLogger இற்கான XMLTempletes ஐ எப்படி தயாரிப்பது?

    3.(http://www.tamilmirror.lk)இந்த வெப்சைட்டினைப் பேண்ற ஓரு வெப்சைட்டினை உருவாக்க ஆசைப்படுகின்றேன் அதற்கு எப்படி வெப்சைட்டினை வெப்சைட்டினை எழுத வேணடும் எப்படி தயாரிப்பது?இந்த வெப்சைட்டினை html coding ஐ எடுத்து XMl coding ஆக மாற்றுவது எப்படி?

    4.blogger இல் இருக்கும் இன்னும் ஒரு பிரச்சினை என்ன வெனில் bloggerஇல் படங்கள் போடலாம தானே எனது பிளாக்கரை பாருங்கள் அதில் படங்களிற்கு மவுஸின் பெயினட்டை கொண்டு சென்றதும் அது வெள்ளை நிறமாக தெரிகிறது இதற்கு என்ன வழி செய்து நிறுத்துவது?

    5.எனது பிளாக்கரில் சில தேவையற்ற TAG களை உள்ளீடு செய்துள்ளேன் அதனை நீக்குவது எப்படி?[படம் கீழே தரப்பட்டுள்ளது]


    1.Downlode செய்தவுடன் Downlode Complete என்று ஒரு DialogBox தோண்றும் அதனை இல்லாமற் பண்ணுவது எப்படி?

    2.நான் பின்வரும் விடயங்களை கற்க ஆசைப்படுகின்றேன் ஆதலால் இவற்றை கற்க உதவும் இனையதளங்களை தாருங்கள்?
    {visualbasic,xml,xhtml,html,javascript,c#,c++,python,ms office[word,excel,access,powerpoint,infopath,outlook,publiser],mysql,php,adobe dream weaver}

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை