ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவர

“அண்மைய இடுகைகளை காட்டும் Animated Widget இனை ஒரே கிளிக்கின் மூலம் இணைத்துக் கொள்ள உதவும் பதிவு” [Animated Demo விற்க்கு அருகில் sidebarஇல் உள்ள அண்மைய பதிவுகள் என்பதனை பார்க்கவும் ] மேலே உள்ளதை போன்று உங்கள் பிளாக்கரிலும் அண்மைய இடுகைகளை காட்டும் Animated Gatget ஐ இணைக்க விரும்பினால் கீழே Animated Recent Post widget Creator ல் உங்கள் தள முகவரியை கொடுத்து பின் Add to Blogger என்பதனை அழுத்துவதன் மூலம் மிகவும் இலகுவாக உங்கள் பிளாக்கரிலும் Animate Recent Post Gadget ஐ இனைத்துக் கொள்ள முடியும்.. [கீழே Aniamted Recent Post Widget Creater தோன்றவில்லை எனின் பக்கத்தை Refresh செய்யவும்] Setting என்பதில் உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் தோன்ற வேண்டிய பதிவுகளின் எண்ணிக்கை என்பவற்றை கொடுக்கவும், பின் Generate , Add Blogger எனும் பட்டன்களை ஒருங்கே அழுத்தவும் நீங்கள் தரும் ஆதரவே இதே முறையில் பிளக்கரில் இணைத்துக்கொள்ளக் கூடிய மேலும் பல Gatget creater ஐ உருவாக்க வழி செய்யும்.