பிளாக்கருக்கான அழகிய Numbered page Navigation

வலைபூக்களில் ஒவ்வொரு பக்கமாக செல்ல Older Post என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிடுவோம். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு பக்கமாகதான் நாம் பார்க்க முடியும் அதிகம் அதிக பக்கத்தையுடைய வலைபூக்களில் இவ்வாறு பார்ப்பது ரொம்ப கடினமான வேலையாகிவிடும். இதனால் படிப்பவர்களுக்கும் சோர்வடைந்து விடுவார்கள். Older post என்பதற்கு பதிலாக Numbered Page Navigation கொடுத்தால் விரைவாக பக்கங்களை பார்வையிடலாம்.... வலைப்பூவும் ஒரு சிறந்த காட்சியமைப்பையும் தரும் (இந்த Numbered Page Navigation ஆனது ஏனைய Numbered Page Navigation ஐ விட விரைவாக லோடாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அழகிய தோற்றத்தையும் கொண்டுள்ளது) Numbered Page Navigation எனது Demo Page ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் அழகிய Numbered Page Navigation ஐ பிளாக்கரில் எப்படி இணைப்பது என்பதை பார்ப்போம் படிமுறை - 1 -Apply Style 1. உங்கள் வலைபூவிற்கு சென்று Login செய்து கொள்ளுங்கள், 2. பின்னர் Layout ---> Edit html கிளிக் செய்யுங்கள், 3. அதன்பின் Expand Widget Templates ’என்பதை ...