Official Twitter share Button னை bloggerல் இணைப்பதற்கான படிமுறை

Twitter தனது official share button னை தற்சமயம் வெளியிட்டுள்ளது இதுவரை பல Twitter share button கள் இருந்தாலும் அது எதுவும் Twitter ன் உத்தியோகபூர்வ share button இல்லை Twitter தற்சமயம் வெளியிட்டுள்ள ஆனது மூன்று வடிவங்களில் கிடைக்கின்றன..

இனி Twitterவெளியிட்டுள்ள Twitter share button னை எவ்வாறு நமது  blogger இணைப்பது என்பதை பார்ப்போம்

  • இதனை செய்ய உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்டு (Dashboard) சென்று கொள்ளுங்கள். அங்கே Layout -->Edit HTML சென்று தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உங்கள் பிளாக்கின் வார்ப்புரு நிரல் கிடைக்கும்.
  • அதில் <data:post.body/>  என்பதனை தேடுங்கள்.
அதன் மேலே கீழ்காணும் வரிகளில் உங்களுக்கு வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு வரிகளை இணைத்து விடுங்கள்.

   <div style="float:left;padding:4px;">
<a href='http://twitter.com/share' rel='nofollow' class='twitter-share-button' expr:data-url='data:post.url' expr:data-text='data:post.title' data-related='' data-count='vertical' data-via=''  data-lang='en'>Tweet</a>
<b:if cond='data:post.isFirstPost'>
<script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js">
</script>
</b:if>
</div>

  • இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள்.

திருத்தங்கள்

1. float:left  - button இடது பக்கம் தோன்றும் இதனை வலதுக்கு மாற்ற
float:right - button வலது பக்கம் தோன்றும்

2. data-count='vertical' -  button  count நிலையாக தோன்றும்
data-count='horizontal' -  button  count கிடையாக தோன்றும்
data-count='none' - button  count தோன்றாது

3.  data-via=''  -  Twitter க்கான உங்கள் பயனர் பெயரை தரவும். உங்கள் பயனர் பெயர் farhath ஆக இருப்பின் data-via='farhath'   என மாற்றவும்



மேலதிக விபரங்களுக்கு இந்த விடியோ காட்சியை பார்க்கவும்

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?