பிளாக்கரின் favicon.ico ஐ மாற்ற (பிளாக்கர் டிப்ஸ்)

Views:
“பிளாக்கரின் Address bar அருகேயுள்ள பிளாக்கருக்கான Favorites Icon ஐ விரும்பியபடி இலகுவாக மாற்றியமைப்பது எப்படி”

Browser களில் address Bar முன்பாக ஒரு சிறிய படம் காட்டப்படும். அநேகமாக பிளாக்குகளின் முன்பாக “B” என்ற ஆங்கில எழுத்தை கொண்ட ஒரு படம் காணப்படும். இதனை favicon.ico என்போம்.

இப்படத்திற்கு பதிலாக நீங்கள் விரும்பிய படத்தை உங்கள் பிளாக்குக்கான
favicon.icoஆக இட முடியும்.(எனது பிளாக்கின் favicon.ico ஆக ஒரு உலகம் சுற்றிக் கொண்டிருப்பதை காணலாம்)

இதற்கு, 
நீங்கள் செய்ய வேண்டியது,

 1. http://draft.blogger.com/ சென்று உங்கள் பிளக்கர் கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்
 2. பின் ஒருங்கே design ---> Page element பக்கத்துக்கு செல்லவும். 
 3. அடுத்து favicon என்று உள்ளதன் பக்கத்தில் உள்ள edit என்பதை அழுத்தவும்.
 4. பின் திறக்கும் புதிய விண்டோவில் browse என்பதனை அழுத்தி உங்களுக்கு பிடித்த படத்தை உங்கள் பிளாக்கருக்கான favicon ஆக தெரிவு செய்து பின் Save செய்து கொள்ளுங்கள்.
Ico format படங்களை மட்டுமே ஆதரிக்கும் என்பதால் உங்களுக்கு பிடித்த படத்தை Ico format க்கு convert செய்ய http://www.icoconverter.com/ எனும் தளத்தை உபயோகப்படுத்தலாம்
  Tags:

  3 கருத்துகள்:

  இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
  உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..