உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க...

Views:
கணணியில் இருந்து Mozilla Firefox மூலம் இணைய உலா வருபவர்களுக்கு
இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு இது ஒரு பயனுள்ள பதிவு


Mozilla Firefox மூலம் இணைய உலா வரும் பயனர்கள் உங்கள் உலாவியில் ஒரு சிறிய Tweak Network Add-on நிறுவி அதில் ஒரு சில மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்கள் இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்..
இதன் மூலம் ஒரு சிறப்பான இணைய உலா அனுபவத்தினையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்


பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Mozilla Firefoxல் உங்கள் இணைய வேகத்தினை அதிகரித்து ஒரு சிறப்பாக இணைய உலா அனுபவத்தை பெறலாம் 

1.கீழே உள்ள தரவிரக்க சுட்டியை சொடுக்கி Tweak Network Add-on தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள் 

(தரவிறக்க  சுட்டியை அழுத்தியதும் Firefox இன் மேல் சட்டத்தில் வரும் மஞ்சள் நிற பட்டியில் Allow உள்ள என்னும் பட்டனை அழுத்தியவுடன் Install செய்யும்படி கேட்கும் Install எனும் 
பட்டனை அழுத்தி Install செய்து கொள்ளலாம்)


2.பின் உங்கள் Firefox உலாவியினை Restart செய்து கொள்ளுங்கள்

3.அடுத்து உங்கள் உலாவியில் TOOL மெனு சென்று Tweek Network Setting என்பதை அழுத்துங்கள்


அழுத்தியவுடன் வரும் Tweek Network Setting சாளரத்தில்,


 • pipelining 
 • proxy pipelining  என்பதற்கு முன்னால் உள்ள பெட்டிகளில் சரி அடையாளத்தை இடவும்
 • பின் POWER எனும் பட்டனை அழுத்தவும்

பின் சாளரத்தில் உள்ள APPLY , OK என்பதை அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள்இனி நீங்கள் Firefox  ஊடாக உலாவுகையில் முன் இருந்ததை விட வேகம் அதிகரித்திருப்பதனை உணரலாம்..


இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...
Tags: ,

4 கருத்துகள்:

 1. உண்மையிலேயே மிக வேகமாக இயங்கியது. நன்றி

  பதிலளிநீக்கு
 2. Hi HELLO!!! Sir

  நான் ஒரு மாணவன் எனக்கு எனும் உங்கள் மூலம் வழங்கப்படும். Microsoft word, Microsoft excel, Microsoft powerpoint, Microsoft access, Microsoft word, Microsoft outlook, Microsoft mailmerge it&computer சம்பந்தமான குறிப்புக்கள்(ழெவநள) ஐ பெற்று படிக்க ஆசைப்படுகினறேன் தயவு செய்து ஐயா எனக்கு இவ் notes களை என் இவ்மெயில் இற்கு அனுப்பி வைக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். நான் A/L படித்து வருகின்றேன். ஏனக்கு வநளவ வந்துவிடவிருப்பதால் கேட்கின்றேன் இல்லை எனாமல் ஒரு மாணவணிற்கு உதவுங்கள்

  பதிலளிநீக்கு

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..