அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...
இன்று நான் பதிவிடுவது Internet download manager ஐ பற்றி ...
இந்த IDM மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் இணையத்தில் இருந்து மிக வேகமாக எந்த கோப்புகளை தரவிறக்கி கொள்ள முடியும்.
குறிப்பாக வீடியோக்களை அந்த தளத்தில் இருந்தே இலகுவில் தரவிறக்கம்
செய்து கொள்ள முடிவது இதன் சிறப்பம்சமாகும்..
அதாவது... உதாரணமாக Youtube ல் ஒரு பாடலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமாயின் Youtube ல் குறித்த பாடலை Play செய்ததும் Player ன் வலது பக்க மேல் மூலையில் download this video என்று ஒரு சுட்டி தோன்றும்
அதனை அழுத்துவதன் மூலம் அந்த தளத்தில் இருந்தே விரைவாக குறித்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
சாதாரண முறையில் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்யும் போது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு துண்டாகவே தரவிறக்கம் செய்யும்.
ஆனால் IDM மூலம் அதே கோப்பை தரவிறக்கம் செய்யும் போது குறித்த கோப்பை பல துண்டங்களாக பிரித்து ஒரே நேரத்தில் தறவிறக்கம் செய்வதால் மிக விரைவாக தரவிறக்கம் செய்யும்..
(கோப்பை IDM மூலம் தரவிறக்கம் செய்யும் போது.)
Rapidshare, mediafire, megaupload போன்ற தளங்களில் கணக்கு வைத்துள்ளவர்களும் விரைவாக IDM மூலமாக தறவிறக்கம் செய்ய முடியம்.
அதற்கு IDM ஐ Open செய்து Downloads ---> Option ஐ கிளிக் செய்து வரும் விண்டோவில் Siteslogin என்பதை அழுத்தி அதில் உங்கள் பயனர் பெயர் கடவுச் சொல் என்பதை கொடுத்து சேவ் செய்தால் போதுமானது.
மேலும் இதன் சிறப்பம்சமாக தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் கோப்பை பிறகு தரவிறக்க செய்வதற்கு ஏற்றவகையில் Pause செய்தும் வைக்கலாம்...
மேலும் schdule ஆக தரவிறக்கம் செய்யும் படியும் செட் செய்திடலாம்.
IDM தறவிறக்கம் செய்ய அழுத்துக
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்....(தமிழ் மணம் கருவிப்பட்டைக்கு MORE>> என்பதை அழுத்தவும்)
நன்றி : பர்ஹாத்
நன்றி : பர்ஹாத்
அனைத்து பதிவுமே மிக அருமை !
ReplyDeleteநன்றி ....