Format Factory - விடீயோ , ஆடியோ , புகைப்படங்களை Convert செய்ய

அனைத்து வகையான விடீயோ , ஆடியோ மற்றும் புகைப்படங்களையும் Convert செய்ய பயன்படுகின்ற ஒரு இலவசமான மென்பொருள் Format Factory பற்றிய எனது பதிவு இது


இந்த சாப்ட்வேரின் சிறப்பு 

  • மொபைல் போன்களுக்கேற்ற வபையில்  வீடியோக்களை Conveert செய்ய தனியான menu  கொண்டு காணப்படுகின்றமை (இதன் மூலம் உங்கள் போன் மொடலினை கொடுத்து அதற்கேற்றால் போல் வீடியோக்களை  convert செய்யலாம்)
  • வீடியோ ஆடியோ மற்றுமன்றி புகைப்படங்களையும் convert  செய்யும் வசதி
  • பல துண்டுகளாக காணப்படும் வீடியோ படங்களை ஒரே கோப்பாக்கும் வசதி

  • ஒரு துண்டாக காணப்படும் வீடியோ படத்தை பல துண்டாக்கும் வசதி

  • இதன் மூலம் உங்களுக்கு தேவையான வகையில் வீடியோ ஆடியோவை வெட்டிக் கொள்ளலாம்
  • DVD Ripper  வசதி
  • Repair damaged video and audio file.

Support செய்யும் Format :

  • Video
MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF.
 
  • Audio
MP3/WMA/AMR/OGG/AAC/WAV.
 

  • Picture
JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA.
 
  • Rip DVD to video file , Rip Music CD to audio file.

  • MP4 files support iPod/iPhone/PSP/BlackBerry format.
  • Supports RMVB,Watermark, AV Mux.



இந்த இலவச மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)

ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவர