மொபைல் போன் JAVA விளையாட்டுக்களை கணணியில் இருந்தே விளையாட..

நீங்கள் கைத்தொலைபேசிகளில் கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வம் உடையவர்களாக இருந்தால் நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் விளையாடும் அதே விளையாட்டுக்களை உங்கள் கணணியில் இருந்தே விளையாட முடியும். இதற்கு உங்கள் கணணியில் KEmulator எனும் மென்பொருள் அவசியமாகும். கீழே தரப்பட்டுள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் KEmulator மென்பொருளை தறவிறக்கி கொள்ளலாம். பின் உங்கள் KEmulator மென்பொருளை திறந்து பின் வரும் சாளரத்தில் midlet -> load jar என்பதை ஒருங்கே அழுத்தி உங்களுக்கு பிடித்த java Game க்கான jar கோப்பை தெரிவு செய்வதன் மூலம் விளையாட முடியும் உங்கள் பிடித்த Mobile Gameக்கான jar கோப்பை உங்கள் கைத்தொலைபேசியில் இருந்தோ அல்லது http://www.mobile9.com போன்ற மொபைல் game களை தரவிறக்க கூடிய தளங்களில் இருந்தோ உங்களுக்கு பிடித்த Mobile Gameகளை தரவிறக்கி கொள்ள முடியும் மேலும் KEmulator க்கான Keymap அறிந்து கொள்ள அல்லது மாற்றம் செய்வதற்க்கு view -> option ->KeyMap என்பதை அழுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அல்லது keypad இனை பெற்றுக் கொள்ள view -> keypad என்பதனை அழுத்துவதன் மூலம...