பிளாக்கரில் உள்ள படங்கள் பிளாக்கின் உள்ளேயே பெரிதாக்கி பார்வையிட (பிளாக்கா் டிப்ஸ்)

Admin
14



பிளாக்கரில் உள்ள ஒரு பதிவில் உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்வையிட வேண்டும் என்றால் குறித்த அந்த படத்தை கிளிக் செய்வோம். அந்த படம் புதிய ஒரு பக்கத்தில் திறக்கும். மீண்டும் பதிவை பார்வையிட  இணைய உலாவியில் back என்பதை அழுத்தி பதிவுக்கு திரும்ப வேண்டியிருக்கும்..  இது சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளும் .

இதற்க்கு மாற்றமாக நமது பதிவில் உள்ள புகைப்படத்தை நமது பிளாக்கரின் உள்ளயே பெரிதாக்கி திறக்க செய்வதன் மூலம் நமது வாசகா்களின் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் அவா்களின் அபிமானத்தையும் பெற முடியும்..

உதாரணமாக கீழேயுள்ள புகைப்படத்தை அழுத்திப்பார்க்கவும்...( அது எனது பிளாக்கின் உள்ளயே புகைப்படம் பெரிதாக திறக்க காண்பீா்கள்.) மீண்டும் புகைப்படத்தை அழுத்தினால் பதிவை காண்பிக்கும்.
[மேலே உள்ள படத்தை ஒரு முறை அழுத்தவும்]

இதனை எவ்வாறு உங்களது பிளாக்கில் கொண்டுவருவது என்று பார்ப்போம்.

1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்

2. பின்  Dashboardல் design > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்

3. பின் கீழுள்ள HTML ல் நிரலில்
<head>
என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதன் கீழ்
<script src='http://farhathcool.googlecode.com/svn/trunk/or/iamgein_bg.js'

type='text/javascript'/>
மேலே உள்ள வரிகளை நகலெடுத்து ஒட்டிவிடுங்கள்..


[விபரப்படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

4. இறுதியாக உங்கள் டெம்ளேட்டை சேவ் செய்யுங்கள்


இனி உங்கள் வலைப்பூ சென்று புகைப்படத்தில் கிளிக் செய்து பாருங்கள் உங்கள் பிளாக்கரின் உள்ளயே புகைப்படம் பெரிதாவதை காணலாம்.

Post a Comment

14 Comments

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

  1. good and usefull post friend...thanks a lot..!

    ReplyDelete
  2. நல்ல தகவல் நன்றி!

    ReplyDelete
  3. @
    புதிய மனிதா. said...

    செல்வராஜ் ஜெகதீசன் said...

    Praveen-Mani said...

    எஸ்.கே

    வாழ்த்துக் கூறிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

    ReplyDelete
  4. தமிழில் தொழில்நுட்ப தகவல்கள் www.tamilfa.blogspot.com

    ReplyDelete
  5. //<script src='http://farhathcool.googlecode.com/svn/trunk/or/iamgein_bg.js' //


    தகவலுக்கு நன்றி!
    farhathcool என்றுதான் கோட் இருக்க வேண்டுமா?
    அல்லது மாற்றி எங்கள் (எனது) பிளாக் பெயரை போடவேண்டுமா?

    ReplyDelete
  6. //<script src='http://farhathcool.googlecode.com/svn/trunk/or/iamgein_bg.js' //


    தகவலுக்கு நன்றி!
    farhathcool என்றுதான் கோட் இருக்க வேண்டுமா?
    அல்லது மாற்றி எங்கள் (எனது) பிளாக் பெயரை போடவேண்டுமா?

    ReplyDelete
  7. அந்த கோடிங்கில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதில்லை..

    நீங்கள் அப்படியே உங்கள் பிளாக்கில் இடுதல் மட்டும் போதுமானது..

    ReplyDelete
  8. உடன் பதிலுக்கு அன்பான நன்றிகள்!

    ReplyDelete
  9. http://tamil-akku-sms.blogspot.no

    ReplyDelete
Post a Comment
3/related/default