பதிவர்களுக்கு அவசியமான சில ஷோட்கட் கீகள்(shortcut Key)
Blogger பதிவர்கள் சில ஷோட்கட் கீகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம் விரைவாக தனது பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்...
அந்த வகையில் பிளாக்கரில் பதிவிடும் போது பயன்படுகின்ற சில ஷோட்கட் கீகள் கீழே காணப்படுகின்றன...
Shortcut | Function | ||||||
CTRL+B | Bold Text | ||||||
CTRL+I | Italic text | ||||||
CTRL+U | Underline text | ||||||
CTRL+L | Blockquote ( HTML mode only) | ||||||
CTRL+Z | Undo last operation | ||||||
CTRL+Y | Redo last operation | ||||||
CTRL+SHIFT+A | Insert Hyperlink | ||||||
CTRL+SHIFT+P | Preview Post | ||||||
CTRL+D | Save as Draft | ||||||
CTRL+P | Publish Post | ||||||
CTRL+S | Autosave | ||||||
CTRL+G | Indic Transliteration |
* Mac users substitute CTRL for CMD
இத்தகைய ஷோட்கட் கீகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் விரைவாக நமது பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்
மிக நல்ல தகவல்! நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே...
ReplyDeleteThanks dear buddy!
ReplyDeleteWelcome to : amazingonly.com
by
TS
@TechShankar welcome dear.. TS
ReplyDeleteis there shortcut keys to type, thanks, arumai, repeat ...
ReplyDeleteஅருமையான பதிவு.. எல்லோருக்கும் அவசியமான பதிவும் கூட..
ReplyDeleteஇப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!
http://erodethangadurai.blogspot.com/
@ஈரோடு தங்கதுரை
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும் ,வருகைக்கும் நன்றி ... உங்கள் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கவும்
உபயோகமான பதிவு நண்பா.....என்ன சில நாட்களாக இந்த பக்கம் காணோம் .....
ReplyDeleteநண்பருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் புதிய வலைப்பதிவாளர்களுக்கு உதவக்கூடியதாக உள்ளது. முடிந்தால் Feedburner இனைப்பது பற்றி விவரமாக ஒரு பதிவிடவும். ( Feedburnerல் எவ்வாறு எமது Massage இனைப்பது பற்றியும் அறிவிக்கவும்.)
Thanks
@Praveen-Maniஉபயோகமான பதிவு நண்பா.....என்ன சில நாட்களாக இந்த பக்கம் காணோம் .....
ReplyDeleteநன்றி நண்பா...
Exam இருந்ததால் புதிய பதிவுகளை போட முடியவில்லை...
இப்போது கூட விரைவில் final exam நடக்கவுள்ளது..
@aroosba
ReplyDeleteநன்றி, விரைவில் அது தொடா்பாக விரிவான பதிவு ஒன்றை இடுகிறேன்...
@Farhath
ReplyDeleteAll The best For Ur Examinations Friend...