ஒரு கிளிக்கிலேயே அனைத்து சமூக தளத்திலும் உங்கள் Status ஐ மேம்படுத்திக் கொள்ளலாம்...

ஏதோ ஒரு ஆசையில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக தளங்களில் கணக்கு தொடங்கி வைத்திருப்போம்.....இதனை எல்லாம் ஒழுங்காக பராமரிக்கின்றோமா என்றால் அது கேள்விக் குறியே....

ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஒவ்வொரு சமூக தளமாக திறந்து அதற்கு Status update செய்தே அதிகபடியாக நேரத்தை வீணாக்கி ஓய்ந்து விடுவார்கள்..


இதனை தவிர்த்து மிக இலகுவாக ஒரு கிளிக்கிலேயே அனைத்து சமுக தளத்திலும் உங்கள் Status ஐ updates செய்ய பயன்படுகின்ற ஒரு இணையத்தளம் Hellotxt இணையத்தளமாகும் 

Hellotext தளத்தின் சிறப்பம்சங்கள்
 • ஒரே கிளிக்கில் 50க்கு மேற்பட்ட சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்து கொள்ளலாம்
 • சமூக தளங்களுக்கு செல்லாமலேயே உங்கள் நண்பர்களுடைய Status இனை அறிந்து கொள்ளலாம்
 • ஈமெயில், SMS  இன் வாயிலாகவும் சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்ய hellotxt தளம் வழிவகை செய்கிறது

இத்தனை வசதிகளையும் Hellotxt தளம் சென்று பதிவு செய்து கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்..
Facebook இல் கணக்கு உடையவர்கள் இதற்கென தனியாக கணக்கு திறக்க வேண்டிய அவசியம் இல்லை. Facebook இன் மூலமாகவே உள்நுழைந்து கொள்ளலாம்

உள் நுழைந்த பின் Network என்பதை அழுத்தி உங்கள் சமூக தளங்களை இணைத்துக் கொள்வதன் மூலம். hellotxt தளத்தில் இருந்து உங்கள் சமூக தளங்களுக்கு விரைவாக status இனை updates செய்து கொள்ளலாம்

தள முகவரி : http://hellotxt.com/

Comments

 1. இனைய நண்பர்கள் தேவை
  http://tamilgate.blogspot.com/

  ReplyDelete
 2. நல்ல தகவல்கள் மிக்க நன்றி...

  ReplyDelete
 3. @ ம.தி.சுதா said...
  //நல்ல தகவல்கள் மிக்க நன்றி.//

  உங்கள் வருகைக்கு நன்றி சகோதரா....

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றிகள்

  ReplyDelete
 5. நல்லதொரு யோசனை....மிக்க நன்றி நண்பா...!

  www.downloadgprs.blogspot.com

  ReplyDelete
 6. @ மகாதேவன்- & Praveen-Mani

  வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்

  ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்

சுடச்சுட சுட்ட ஜோக்ஸ்