Posts

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

Image
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், கிரிக்கட் ரசிகர்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, சக்தி டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்கும் வசதியினை  MY TAMIL TV (Free HD Mobile TV)  எனும் புதிய அண்ட்ராய்டு மென்பொருள் வழங்குகிறது. MY TAMIL TV (Free HD Mobile TV) யின் சிறப்பம்சங்கள் என... 50+ தமிழ் சனல்கள் 5+ கிரிக்கட் சனல்கள் HD ஒளித்தெளிவு 3G, 4G, மற்றும் wifi யில் இயங்கக்கூடியது புதிய சனல்கள் தானாகவே அப்டேட் செய்யப்படும் விடியோ இயங்க மற்றய அப்ளிகேசன்களைப்போல் பிளேஸ் பிளேயரோ ஏனைய பிளையரோ நிறுவத் தேவையில்லை டெப்லட் மற்றும் மொபைல் சாதனம் ஆகியவற்றிற்கு இணக்கமான வடிவமைப்பு முற்றிலும் இலவசமான மென்பெருள் பிடித்த சனல்களை பேவரிட் லிஸ்ட்டாக சேமிக்கும் வசதி என்பற்றை குறிப்பிடலாம்  மேலும், MY TAMIL TV (Free HD Mobile TV) உள்ளடங்கியுள்ள சனல்கள் பயனாளிகளின் வசதிக்காக 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளது.  அவை,  1. Entertainment Channels     Vijay TV

facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?

Image
இந்த பதிவானது எவ்வாறு பேஸ்புக் வீடியோக்களை உங்கள் பிளாக்கில் அல்லது இணையப்பக்கத்தில் உட்பொதிப்பது(embed) என்பதைப்பற்றிய பதிவாகும் நீ்ங்கள் facebook தளத்தில் பல்வேறு வகையான வீடியோக்களை நண்பர்கள் பதிவேற்றியவைகளை பார்ப்பீர்கள் இவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பலாம்.  ஆனால் YouTube, Dailymotion மற்றும் பிற ஆன்லைன் வீடியோ பகிர்வு தளங்களை போன்று பேஸ்புக் வீடியோவை உங்கள் வலையில் உட்பொதிக்க முடியாது, பேஸ்புக் ஆனது அவர்களின் வீடியோக்களை ஏனைய வலையில் பகிர்ந்து கொள்ள உட்பொதிப்பு வசதியினை வழங்குவது இல்லை . ஆனால் சிற குறுக்கு வழிகளினை உபயோகிப்பதன் மூலம் facebook வீடியோவினை நமது தளங்களில் தோன்றச் செய்யலாம். பேஸ்புக் வீடியோவை எப்படி உங்கள் வலைப்பதிவில் தோன்றச் செய்யலாம் என பார்ப்போம் உங்கள் வலைத்தளத்தில் பேஸ்புக் வீடியோவை உட்பொதிக்க இந்த எளிய முறையினை பின்பற்றவும். 1. எந்த வீடியோவினை பகிர விரும்புகிறீர்களோ அந்த வீடியோவுக்கான தலைப்பில் அழுத்தி குறித்த வீடியோவுக்கான பக்கத்திற்கு செல்லவும் 2. குறித்த வீடியோ பக்கம் வந்ததும் உங்கள் உலாவியின் அட்ரஸ் பாரில் V= என்பத

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை

Image
நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்வாறு இடுவது என்று தெரியாது. அது எப்படி செய்வது என்பதை இங்கு நாம் கற்போம். 1. முதலில் இங்கு அழுத்தி panoramio இணையப்பக்கத்திற்கு சென்று உங்கள் google கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள் 2.பின் upload Your Photos என்பதை அழுத்தவும் 3. பின் வரும் பக்கத்ததில் select photo என்பதில் choose file என்பதனை அழுத்தி உங்கள் புகைப்படத்தினை கொடுத்து Upload என்பதனை அழுத்தவும். 4.அதனை அடுத்துவரும் பக்கத்தில் உள்ள Map this Photo என்பதனை அழுத்தவும். 5.அடுத்துவரும் சாளரத்தில் நீங்கள் புகைப்படம் இடவிரும்பும் இடத்தின் பெயரை கொடுத்து பின் search என்பதனை அழுத்துக. 6.பின் கீழ் காணப்படும் சிவப்பு நிற குறியினை நீங்கள் புகைப்படம் இட விரும்பும் சரியாக இடத்தினை தேர்வு செய்து save pisition என்பதனை அழுத்தவும் 7.பின் title, tags, comment என்பதில் சரியான விபரங்களை கொடுத்து save செய்யவும் 8. அடுத்து நீங்கள் பதிவு செய்த படத்தின் மீது அழுத்தவும் 9.அழுத்திவரும் பக்

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Image
Co.Cc இலவச டொமைன்கள் உலகின் அநேகரின் 1 தேர்வாக உள்ளது. நாங்கள் இதன் மூலம் எமது வலைத்தள முகவரியை "myblog.co.cc" ஆக மாற்றிக்கொள்ள முடியும். இது நாம் டொமைன் "myblog.blogspot.com" பயன்படுத்துவதை விட எளிதாகும் நம் பிளாக்கரின் முகவரியை எவ்வாறு co.ccக்கு மாற்றுவது என்பதை பார்போம் . 1. முதலில் இங்கே அழுத்தி co.cc பக்கத்திற்கு செல்லவும் 2. உங்களுக்கு கணக்கு இல்லை வலது பக்க மேல் முலையில் உள்ள create an account now என்பதை அழுததி கணக்கு ஒன்றை உருவாக்குக. 3. பின் getting a new domain என்பதை அழுத்தி உங்களுக்கு தேவையான ஒரு டொமைன் பெயரை அழுத்தி சரிபார்க்கவும் 4. அந்த முகவரி உள்ளதாயின் continue registration என்பதை அழுத்தி தொடர்க. 5. அதனை அடுத்து வரும் பக்கத்தில் உள்ள setup என்பதை அழுத்தவும் 7. Manage domain எனும் பக்கத்தில் 2 ஆவது தெரிவாகவரும் zone record என்பதை அழுத்தவும் 8.அதன் கீழ் வரும் படிவத்தை பின்வருமாறு பூர்த்தி செய்யவும் Host : உங்கள் டொமைன் பெயர் (www.yourdomainname.co.cc)-[www அவசியமாகும்] Type : CNAME Value :

மொபைல் போன் JAVA விளையாட்டுக்களை கணணியில் இருந்தே விளையாட..

Image
நீங்கள் கைத்தொலைபேசிகளில் கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வம் உடையவர்களாக இருந்தால் நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் விளையாடும் அதே விளையாட்டுக்களை உங்கள் கணணியில் இருந்தே விளையாட முடியும். இதற்கு உங்கள் கணணியில் KEmulator எனும் மென்பொருள் அவசியமாகும். கீழே தரப்பட்டுள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் KEmulator மென்பொருளை தறவிறக்கி கொள்ளலாம். பின் உங்கள் KEmulator மென்பொருளை திறந்து பின் வரும் சாளரத்தில் midlet -> load jar என்பதை ஒருங்கே அழுத்தி உங்களுக்கு பிடித்த java Game க்கான jar  கோப்பை தெரிவு செய்வதன் மூலம் விளையாட முடியும் உங்கள் பிடித்த Mobile Gameக்கான jar கோப்பை உங்கள் கைத்தொலைபேசியில் இருந்தோ அல்லது http://www.mobile9.com போன்ற மொபைல் game களை தரவிறக்க கூடிய தளங்களில் இருந்தோ உங்களுக்கு பிடித்த Mobile Gameகளை தரவிறக்கி கொள்ள முடியும்  மேலும் KEmulator க்கான Keymap அறிந்து கொள்ள அல்லது மாற்றம் செய்வதற்க்கு view -> option ->KeyMap என்பதை அழுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.  அல்லது keypad இனை பெற்றுக்  கொள்ள view -> keypad என்பதனை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள மு

பிளாக்கரின் favicon.ico ஐ மாற்ற (பிளாக்கர் டிப்ஸ்)

Image
“பிளாக்கரின் Address bar அருகேயுள்ள பிளாக்கருக்கான Favorites Icon ஐ விரும்பியபடி இலகுவாக மாற்றியமைப்பது எப்படி” Browser களில் address Bar முன்பாக ஒரு சிறிய படம் காட்டப்படும். அநேகமாக பிளாக்குகளின் முன்பாக “B” என்ற ஆங்கில எழுத்தை கொண்ட ஒரு படம் காணப்படும். இதனை favicon.ico என்போம். இப்படத்திற்கு பதிலாக நீங்கள் விரும்பிய படத்தை உங்கள் பிளாக்குக்கான favicon.icoஆக இட முடியும்.(எனது பிளாக்கின் favicon.ico ஆக ஒரு உலகம் சுற்றிக் கொண்டிருப்பதை காணலாம் ) இதற்கு,  நீங்கள் செய்ய வேண்டியது, http://draft.blogger.com / சென்று உங்கள் பிளக்கர் கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள் பின் ஒருங்கே design ---> Page element பக்கத்துக்கு செல்லவும்.   அடுத்து favicon என்று உள்ளதன் பக்கத்தில் உள்ள edit என்பதை அழுத்தவும். பின் திறக்கும் புதிய விண்டோவில் browse என்பதனை அழுத்தி உங்களுக்கு பிடித்த படத்தை உங்கள் பிளாக்கருக்கான favicon ஆக தெரிவு செய்து பின் Save செய்து கொள்ளுங்கள். Ico format படங்களை மட்டுமே ஆதரிக்கும் என்பதால் உங்களுக்கு பிடித்த படத்தை Ico format க்கு convert செய்ய http://www.icoconvert

டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்

Image
[உங்கள் கணணியில் இருந்து மிக விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் facebook இல் தரவேற்றிக்க கொள்ள உதவும் ஒரு மென்பொருள் பற்றிய பதிவு...] உங்கள் கணணியில் டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 2.9.1 இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது..  இந்த மென்பொருளை பயன்படுத்தி அப்லோட் செய்வதோடு டெஸ்க்டாப்பில் இருந்தே நண்பர்களுக்கு Tag செய்யவும் முடியும், மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் நண்பர்களது புகைப்படங்களையும் வேகமாக டவுன்லோட் செய்யவும் முடிவதோடு அவர்களது அல்பத்தை தரவிறக்காமலேயே கணணி முழுத்திரையில் slideShow வாக கண்டுகளிக்கவும் முடியும் Bloom 2.9.1 இன் வசதிகளை பெற்றுக்கொள்ள முதலில் இதனை facebook இன் மூலம் login செய்து கொள்ள வேண்டும் இதற்க்கு Bloom மென்பொருளை open செய்து login என்ற பட்டனை அழுத்த கீழ் உள்ளது போல் தோன்றும் பின் அதில் உள்ள login என்பதை அழுத்தியவுடன் புதிதாக உங்கள் இணைய உலாவியில் Facebook இனை login ச