விருப்பம் போல் ஒவ்வொரு போல்டருக்குமான வடிவத்தை மாற்ற

Views:
நமது விருப்பம் போல் போல்டர் ஒன்றின் நிறத்தையும் வடிவத்தையும் மாற்ற உதவும் ஒரு சிறிய மென்பொருள் பற்றிய ஒரு பதிவு..

நமது கணணியில் எத்தனையோ போல்டர்களை உருவாக்கி வைத்திருப்போம். இந்த போல்டருக்கு நம் விருப்பம் போல் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி கொள்ள  முடியும்.

இவ்வாறு போல்டருக்கான Iconஐ மாற்றிக் கொள்ள உதவும் ஒரு சிறிய மென்பொருளே Folderico எனும் இலவச மென்பொருளாகும்(தறவிறக்க சுட்டி கீழே) இம்மென்பொருளினை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் விருப்பப்படி நீங்கள் விருப்பிய வடிவத்தை ஒவ்வொரு போல்டருக்கு இடமுடியும் நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்.


[windows 7  பாவனையாளர்களுக்கு Folderico 4.0] [Windows XP பாவனையாளர்களுக்கு Folderico 3.7]

Folderico மென்பொருளினை உபயோகித்து எவ்வாறு போல்டர் ஒன்றுக்கான வடிவத்தை மாற்றுவது


 1. நீங்கள் எந்த போல்டருக்கு Icon ஐ மாற்ற விரும்புகிறீர்களோ அந்த போல்டரை வலது கிளிக் செய்து  வரும் மெனுவில்  Folderico என்பதை அழுத்தவும்.

 2. பின் வரும் திரையில் Select Icon என்பதை அழுத்தவும்

 3. அதன் பின் தோன்றும் திரையில் Icon Library என்பதில் பிடித்த தொகுதியை தெரிவு செய்து வரும் Icon களில் உங்களுக்கு பிடித்த Icon ஐ தெரிவு செய்யலாம் அல்லது Select Other File  என்பதை தெரிவு செய்து வேறு மென்பொருட்களில் உள்ள Icon களையும் உங்கள் போல்டருக்கு இட்டுக் கொள்ள முடியும்


Folderico க்கான மேலதிக Icon Library Theme களை கீழ் உள்ள தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்
Tags: ,

10 கருத்துகள்:

 1. @இரா.குமரேசன்
  எனக்கு முன்னாடியே போட்டிட்ங்க.. நான் லேட்

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு. ட்ரை பண்ணி பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி தம்பி. உங்களுக்கு 2 முறை மெயில் அனுப்பினேன், பார்க்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 3. @அஸ்மா
  உங்கள் மெயில் பார்த்தேன் அதற்கு பதிலளிக்கத்தான் நேரம் கிடைக்கவில்லை விரைவில் உங்களுக்கு நீங்கள் கேட்டபடி வடிவமைத்து தருகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 4. Generally i like to design my xp pc... this post is helpful to me and super...
  Thanks.....

  http://hari11888.blogspot.com

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்வ.. மிகுந்த சிரத்தை எடத்துள்ளிர்கள் என்ற விளக்கலில் தெரிகிறது...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
  இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்..

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான பதிவு. பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. உங்களுடைய பதிவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு சினிமா வசனம்...
  “இதெல்லாம் room போட்டு யோசிப்பாங்களோ.....”
  உண்மையிலேயே சிறப்பான பதிவுகள் நண்பரே....!!!

  பதிலளிநீக்கு

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..