உங்கள் Blog தெளிவாக மொபைல் போனில் காட்சி தர
முன்னேறிய மொபைல் புரட்சியால் மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் போனில் இருந்து இணையம் பாவித்து வருகிறார்கள்....
உங்களது தளத்தினை மொபைல் போன் இணைய பார்வைக்கு ஏற்ற வகையில் மாற்றுவதன் மூலம் உங்களது தளத்திற்கும் மொபைல் போன் வாசகர்களை பெற்றுக் கொள்ளலாம்
உங்கள் தளத்தை மொபைல் போன் இணைய பார்வைக்கு எவ்வாறு ஏற்ற வகையில் மாற்றுவது என பார்ப்போம்
1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்
2. Layout > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்
3. பின் கீழுள்ள HTML ல் நிரலில்
கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும்.
<b:include data='blog' name='all-head-content'/>
இந்த வரியை கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை Copy செய்து அந்த வரிகளின் கீழ் Paste செய்து விடவும்.
<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/>
<b:if cond='data:blog.isMobile'>
<meta content='width=device-width, initial-scale=1.0, user-scalable=0' name='viewport'/>
<b:else/>
<meta content='width=1100' name='viewport'/>
</b:if>
இறுதியாக Save Template என்பதை அழுத்தி உங்கள் Template ஐ சேமித்து கொள்ளுங்கள்
இனி உங்கள் தளம் மொபைல் போனில் சிறப்பாக காட்சி தரும்
தங்கள் பதிவு நன்றாக உள்ளது.
ReplyDeleteஎனக்கு தமிழ் எழுத்துரு பாமினி தட்டச்சு தெரியும் தமிழ் செய்திகளை எப்படி பாமினியில் தட்டச்சு செய்து பதிவேற்றுவது. அதற்கு எதாவது வழி உள்ளதா சில தளங்களில் எப்படி பாமினி தட்டச்சு செய்ய வசதி செய்துள்ளார்கள் எனது தளத்தில் அப்படி செய்யமுடியுமா பதில் தருக
அன்புடன்
வராகன்
@ Varakan
ReplyDelete//தங்கள் பதிவு நன்றாக உள்ளது. //
நன்றி ...
உங்களுக்கான பதிலை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன் பாருங்கள்
நண்பரே எனக்கு இந்த கேடே காணவில்லை. என்ன செய்ய?
ReplyDelete// ////
நண்பரே இப்போது நம் தளம் கூகுலில் தேடும் போது அவ்வளவாக கிடைப்பது இல்லை. ஏன்? நான் ஏதோ ஒரு தளத்தில் படித்த நியாபகம்.
ReplyDeleteஆனால் தெரிய வில்லை நண்பா. இதையும் பார்த்து சொல்ல முடியுமா நண்பா.
prabhadamu said...
ReplyDelete//நண்பரே எனக்கு இந்த கேடே காணவில்லை. என்ன செய்ய?//
head -
என்ற வரியினை கண்டுபிடித்து அதன் கீழ் மேலுள்ள உள்ள கோடிங்கை Copy செய்து அந்த வரிகளின் கீழ் Paste செய்து விடவும்.
வணக்கம் தோழரே !!! தங்களின் வலைதளம் கண்டு மகிழ்ச்சி ... அனைத்து பகுதிகளும் அனைவருக்கும் பயனுடையதாக அமைந்திருப்பது மகிழ்ச்சி.. தங்களின் வலைத்தளத்தை http://tamiltim.es/blogs/ -யில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.... நன்றிகள் !!!
ReplyDeleteவணக்கம் தோழரே !!! தங்களின் வலைதளம் கண்டு மகிழ்ச்சி ... அனைத்து பகுதிகளும் அனைவருக்கும் பயனுடையதாக அமைந்திருப்பது மகிழ்ச்சி.. தங்களின் வலைத்தளத்தை http://tamiltim.es/blogs/ -யில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.... நன்றிகள் !!!
ReplyDeleteநன்றி நண்பரே..
ReplyDeletethanks friend...
ReplyDeletedear friends
visit us
www.downloadgprs.blogspot.com
@ Praveen :
ReplyDeleteநன்றி நண்பரே ..
உங்கள் தளம் கண்டேன் மகிழ்ச்சி
தங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளேன். எனது தளத்திற்கும் இணைப்பு கொடுங்களேன்.
ReplyDeletehttp://biz-manju.blogspot.com/
hi
ReplyDelete.JS பைல்கள் இருப்பதால் வலைத்தளம் LOAD அகுவதட்கு நேரம் எடுக்குமா?
vote பட்டனை முகப்பு பக்கத்தில் மறைக்க வழி செல்லுங்கள் நண்பரே
ReplyDeleteஎனக்கு தமிழ் எழுத்துரு பாமினி தட்டச்சு தெரியும் தமிழ் செய்திகளை எப்படி பாமினியில் தட்டச்சு செய்து பதிவேற்றுவது. அதற்கு எதாவது வழி உள்ளதா சில தளங்களில் எப்படி பாமினி தட்டச்சு செய்ய வசதி செய்துள்ளார்கள் எனது தளத்தில் அப்படி செய்யமுடியுமா பதில் தருக
ReplyDelete