Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை

நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்வாறு இடுவது என்று தெரியாது.



அது எப்படி செய்வது என்பதை இங்கு நாம் கற்போம்.

1. முதலில் இங்கு அழுத்தி panoramio இணையப்பக்கத்திற்கு சென்று உங்கள் google கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்

2.பின் upload Your Photos என்பதை அழுத்தவும்

3. பின் வரும் பக்கத்ததில் select photo என்பதில் choose file என்பதனை அழுத்தி உங்கள் புகைப்படத்தினை கொடுத்து Upload என்பதனை அழுத்தவும்.


4.அதனை அடுத்துவரும் பக்கத்தில் உள்ள Map this Photo என்பதனை அழுத்தவும்.

5.அடுத்துவரும் சாளரத்தில் நீங்கள் புகைப்படம் இடவிரும்பும் இடத்தின் பெயரை கொடுத்து பின் search என்பதனை அழுத்துக.

6.பின் கீழ் காணப்படும் சிவப்பு நிற குறியினை நீங்கள் புகைப்படம் இட விரும்பும் சரியாக இடத்தினை தேர்வு செய்து save pisition என்பதனை அழுத்தவும்

7.பின் title, tags, comment என்பதில் சரியான விபரங்களை கொடுத்து save செய்யவும்

8. அடுத்து நீங்கள் பதிவு செய்த படத்தின் மீது அழுத்தவும்

9.அழுத்திவரும் பக்கத்தில் உள்ள Submit to the (___) contest(max.5 photos) என்பதனை அழுத்தவும்.


10. அடுத்து உங்கள் photoக்கான பிரிவை கொடுத்து Accept என்பதை அழுத்தவும்

உங்கள் புகைப்படம் Google earth ல் பரிசீலிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் வரை காத்திருக்கவும்

Comments

  1. தேங்க்ஸ் நண்பரே ......

    ReplyDelete
  2. இது மாதிரி கூகிள் மேப்பில் நம் வீட்டு விலாசம் தெரிகிற மாதிரி எப்படி செட் செய்ய வேண்டும் என்று விளக்கவும்...தெரியாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.எனக்கும் தெரியாது அதனால் கேட்கிறேன்..நன்றி

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?