Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Co.Cc இலவச டொமைன்கள் உலகின் அநேகரின் 1 தேர்வாக உள்ளது. நாங்கள் இதன் மூலம் எமது வலைத்தள முகவரியை "myblog.co.cc" ஆக மாற்றிக்கொள்ள முடியும். இது நாம் டொமைன் "myblog.blogspot.com" பயன்படுத்துவதை விட எளிதாகும்

நம் பிளாக்கரின் முகவரியை எவ்வாறு co.ccக்கு மாற்றுவது என்பதை பார்போம்.

1. முதலில் இங்கே அழுத்தி co.cc பக்கத்திற்கு செல்லவும்

2. உங்களுக்கு கணக்கு இல்லை வலது பக்க மேல் முலையில் உள்ள create an account now என்பதை அழுததி கணக்கு ஒன்றை உருவாக்குக.


3. பின் getting a new domain என்பதை அழுத்தி உங்களுக்கு தேவையான ஒரு டொமைன் பெயரை அழுத்தி சரிபார்க்கவும்

4. அந்த முகவரி உள்ளதாயின் continue registration என்பதை அழுத்தி தொடர்க.

5. அதனை அடுத்து வரும் பக்கத்தில் உள்ள setup என்பதை அழுத்தவும்

7. Manage domain எனும் பக்கத்தில் 2 ஆவது தெரிவாகவரும் zone record என்பதை அழுத்தவும்

8.அதன் கீழ் வரும் படிவத்தை பின்வருமாறு பூர்த்தி செய்யவும்
Host : உங்கள் டொமைன் பெயர் (www.yourdomainname.co.cc)-[www அவசியமாகும்]
Type : CNAME
Value : ghs.google.com

9. அடுத்து “Setup” அழுத்தவும்


blogger செய்யவேண்டிய மாற்றங்கள்

1. bloggerல் உள் நுழைந்து dashbord செல்லுங்கள் ஒருங்கே..

2.setting --> publishing--> custom domain ஆகியவற்றை அழுத்தவும்

3.பின் வரும் பக்கத்தில் swich to advanced setting எனும் தொடுப்பை அழுத்தவும்

4. அங்கு your domain என்பதில் உங்கள் co.cc முகவரியை உள்ளிடவும்

5.பின் உறுதிப்படுத்தல் குறியீட்டை கொடுத்து தொடரவும்

6.பின்வரும் பக்கத்தில் உள்ள redirect என்பதன் முன்னால் சரி அடியாளத்தை இட்டு மீண்டும் உறுதிப்படுத்தல் குறியீட்டை அழுத்தி சேமிக்கவும்

இனி உங்கள் புதிய co.cc முகவரியில் உங்கள் blog இயங்கும்

Comments

  1. www.kalaimahanfairooz.co.cc ஆகிவிட்டது. ஒருவருடம் கழிந்து இத்தளம் காலாவதியாகிவிடுமோ என அஞ்சுகிறேன். தெளிவுறுத்தவும். நன்றி (கலைமகன் பைரூஸ்)

    ReplyDelete
  2. பயன்மிகு தளம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஒருவருடம் கழிந்து இத்தளம் காலாவதியாகிவிடுமா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தவும்!

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை