Posts

Showing posts from September, 2011

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை

Image
நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்வாறு இடுவது என்று தெரியாது. அது எப்படி செய்வது என்பதை இங்கு நாம் கற்போம். 1. முதலில் இங்கு அழுத்தி panoramio இணையப்பக்கத்திற்கு சென்று உங்கள் google கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள் 2.பின் upload Your Photos என்பதை அழுத்தவும் 3. பின் வரும் பக்கத்ததில் select photo என்பதில் choose file என்பதனை அழுத்தி உங்கள் புகைப்படத்தினை கொடுத்து Upload என்பதனை அழுத்தவும். 4.அதனை அடுத்துவரும் பக்கத்தில் உள்ள Map this Photo என்பதனை அழுத்தவும். 5.அடுத்துவரும் சாளரத்தில் நீங்கள் புகைப்படம் இடவிரும்பும் இடத்தின் பெயரை கொடுத்து பின் search என்பதனை அழுத்துக. 6.பின் கீழ் காணப்படும் சிவப்பு நிற குறியினை நீங்கள் புகைப்படம் இட விரும்பும் சரியாக இடத்தினை தேர்வு செய்து save pisition என்பதனை அழுத்தவும் 7.பின் title, tags, comment என்பதில் சரியான விபரங்களை கொடுத்து save செய்யவும் 8. அடுத்து நீங்கள் பதிவு செய்த படத்தின் மீது அழுத்தவும் 9.அழுத்திவரும் பக்

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Image
Co.Cc இலவச டொமைன்கள் உலகின் அநேகரின் 1 தேர்வாக உள்ளது. நாங்கள் இதன் மூலம் எமது வலைத்தள முகவரியை "myblog.co.cc" ஆக மாற்றிக்கொள்ள முடியும். இது நாம் டொமைன் "myblog.blogspot.com" பயன்படுத்துவதை விட எளிதாகும் நம் பிளாக்கரின் முகவரியை எவ்வாறு co.ccக்கு மாற்றுவது என்பதை பார்போம் . 1. முதலில் இங்கே அழுத்தி co.cc பக்கத்திற்கு செல்லவும் 2. உங்களுக்கு கணக்கு இல்லை வலது பக்க மேல் முலையில் உள்ள create an account now என்பதை அழுததி கணக்கு ஒன்றை உருவாக்குக. 3. பின் getting a new domain என்பதை அழுத்தி உங்களுக்கு தேவையான ஒரு டொமைன் பெயரை அழுத்தி சரிபார்க்கவும் 4. அந்த முகவரி உள்ளதாயின் continue registration என்பதை அழுத்தி தொடர்க. 5. அதனை அடுத்து வரும் பக்கத்தில் உள்ள setup என்பதை அழுத்தவும் 7. Manage domain எனும் பக்கத்தில் 2 ஆவது தெரிவாகவரும் zone record என்பதை அழுத்தவும் 8.அதன் கீழ் வரும் படிவத்தை பின்வருமாறு பூர்த்தி செய்யவும் Host : உங்கள் டொமைன் பெயர் (www.yourdomainname.co.cc)-[www அவசியமாகும்] Type : CNAME Value :