Posts

Showing posts from April, 2011

ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவர

Image
“அண்மைய இடுகைகளை காட்டும் Animated Widget இனை ஒரே கிளிக்கின் மூலம் இணைத்துக் கொள்ள உதவும் பதிவு” [Animated Demo விற்க்கு அருகில் sidebarஇல் உள்ள அண்மைய பதிவுகள் என்பதனை பார்க்கவும் ] மேலே உள்ளதை போன்று உங்கள் பிளாக்கரிலும் அண்மைய இடுகைகளை காட்டும் Animated Gatget ஐ இணைக்க விரும்பினால் கீழே Animated Recent Post widget Creator ல் உங்கள் தள முகவரியை கொடுத்து பின் Add to Blogger என்பதனை அழுத்துவதன் மூலம் மிகவும் இலகுவாக உங்கள் பிளாக்கரிலும் Animate Recent Post Gadget ஐ இனைத்துக் கொள்ள முடியும்.. [கீழே Aniamted Recent Post Widget Creater தோன்றவில்லை எனின் பக்கத்தை Refresh செய்யவும்] Setting என்பதில் உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் தோன்ற வேண்டிய பதிவுகளின் எண்ணிக்கை என்பவற்றை கொடுக்கவும், பின் Generate , Add Blogger எனும் பட்டன்களை ஒருங்கே அழுத்தவும் நீங்கள் தரும் ஆதரவே இதே முறையில் பிளக்கரில் இணைத்துக்கொள்ளக் கூடிய மேலும் பல Gatget creater ஐ உருவாக்க வழி செய்யும்.

பிளாக்கருக்கான அழகிய இரண்டு Social subscribe me Gadgets -(பிளாக்கர் டிப்ஸ்))

Image
(பிளாக்கருக்கான அழகிய இரண்டு social  subscribe me Gadgets ) அண்மையில் ஒரு நண்பர் Social Subscibe Me Gadget ஒன்று செய்து தரும் படி பின்னுட்டத்தில் கேட்டிருந்தார். அதன்படி அவருக்காக செய்து வழங்கிய  Gadget மற்றும் மேலும் ஒரு Gadget மாக சேர்த்து இரண்டு Gadgets களை இங்கு பதிவிடுகிறேன். இந்த இரண்டு Gadgets களில் உங்களுக்கு பிடித்த Gadget ஐ உங்கள் பிளாக்கில் நீங்களும் இலகுவாக பொருத்திக் கொள்ளலாம்.. Horizontal Subscibe Me Gadget Demo : Subscribe via RSS Follow us on Twitter Subscribe via Email Follow us on Fb Subscribe via Gbuzz Code : <style type="text/css" media="screen"> <!-- /* Farhacool subscribe me gatget -----------------------------------------*/ #farhacool-social-box { overflow:hidden; } #farhacool-social-box ul li { display:block; background:#EBF4FB; border:#b6daf6 1px solid; padding:10px; -moz-border-radius: 6px; border-radius: 6px; margin-bottom:10px; } #farhacool-social-box ul li:hover { border:#276dc1 1px solid; background:#d3e6f5; }