பதிவர்களுக்கு அவசியமான சில ஷோட்கட் கீகள்(shortcut Key)

Blogger பதிவர்கள் சில ஷோட்கட் கீகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம்  விரைவாக   தனது பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்...

அந்த வகையில் பிளாக்கரில் பதிவிடும் போது பயன்படுகின்ற சில ஷோட்கட் கீகள் கீழே காணப்படுகின்றன...


Shortcut                                          Function
CTRL+B Bold Text
CTRL+I Italic text
CTRL+U Underline text
CTRL+L Blockquote ( HTML mode only)
CTRL+Z Undo last operation
CTRL+Y Redo last operation
CTRL+SHIFT+A Insert Hyperlink
CTRL+SHIFT+P Preview Post
CTRL+D Save as Draft
CTRL+P Publish Post
CTRL+S Autosave
CTRL+G Indic Transliteration

* Mac users substitute CTRL for CMD 


இத்தகைய ஷோட்கட் கீகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் விரைவாக நமது பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்

Comments

  1. மிக நல்ல தகவல்! நன்றி!

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே...

    ReplyDelete
  3. Thanks dear buddy!

    Welcome to : amazingonly.com

    by

    TS

    ReplyDelete
  4. is there shortcut keys to type, thanks, arumai, repeat ...

    ReplyDelete
  5. அருமையான பதிவு.. எல்லோருக்கும் அவசியமான பதிவும் கூட..

    இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

    http://erodethangadurai.blogspot.com/

    ReplyDelete
  6. @ஈரோடு தங்கதுரை
    உங்கள் கருத்துக்கும் ,வருகைக்கும் நன்றி ... உங்கள் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கவும்

    ReplyDelete
  7. உபயோகமான பதிவு நண்பா.....என்ன சில நாட்களாக இந்த பக்கம் காணோம் .....

    ReplyDelete
  8. நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவுகள் புதிய வலைப்பதிவாளர்களுக்கு உதவக்கூடியதாக உள்ளது. முடிந்தால் Feedburner இனைப்பது பற்றி விவரமாக ஒரு பதிவிடவும். ( Feedburnerல் எவ்வாறு எமது Massage இனைப்பது பற்றியும் அறிவிக்கவும்.)

    Thanks

    ReplyDelete
  9. @Praveen-Maniஉபயோகமான பதிவு நண்பா.....என்ன சில நாட்களாக இந்த பக்கம் காணோம் .....

    நன்றி நண்பா...
    Exam இருந்ததால் புதிய பதிவுகளை போட முடியவில்லை...

    இப்போது கூட விரைவில் final exam நடக்கவுள்ளது..

    ReplyDelete
  10. @aroosba

    நன்றி, விரைவில் அது தொடா்பாக விரிவான பதிவு ஒன்றை இடுகிறேன்...

    ReplyDelete
  11. @Farhath

    All The best For Ur Examinations Friend...

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை