Posts

Showing posts from October, 2010

பிளாக்கரில் உள்ள படங்கள் பிளாக்கின் உள்ளேயே பெரிதாக்கி பார்வையிட (பிளாக்கா் டிப்ஸ்)

Image
பிளாக்கரில் உள்ள ஒரு பதிவில் உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்வையிட வேண்டும் என்றால் குறித்த அந்த படத்தை கிளிக் செய்வோம். அந்த படம் புதிய ஒரு பக்கத்தில் திறக்கும். மீண்டும் பதிவை பார்வையிட  இணைய உலாவியில் back என்பதை அழுத்தி பதிவுக்கு திரும்ப வேண்டியிருக்கும்..  இது சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளும் . இதற்க்கு மாற்றமாக நமது பதிவில் உள்ள புகைப்படத்தை நமது பிளாக்கரின் உள்ளயே பெரிதாக்கி திறக்க செய்வதன் மூலம் நமது வாசகா்களின் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் அவா்களின் அபிமானத்தையும் பெற முடியும்.. உதாரணமாக கீழேயுள்ள புகைப்படத்தை அழுத்திப்பார்க்கவும்...( அது எனது பிளாக்கின் உள்ளயே புகைப்படம் பெரிதாக திறக்க காண்பீா்கள்.) மீண்டும் புகைப்படத்தை அழுத்தினால் பதிவை காண்பிக்கும். [மேலே உள்ள படத்தை ஒரு முறை அழுத்தவும்] இதனை எவ்வாறு உங்களது பிளாக்கில் கொண்டுவருவது என்று பார்ப்போம். 1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள் 2. பின்  Dashboardல் design > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்

பதிவர்களுக்கு அவசியமான சில ஷோட்கட் கீகள்(shortcut Key)

Image
Blogger பதிவர்கள் சில ஷோட்கட் கீகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம்  விரைவாக   தனது பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்... அந்த வகையில் பிளாக்கரில் பதிவிடும் போது பயன்படுகின்ற சில ஷோட்கட் கீகள் கீழே காணப்படுகின்றன... Shortcut                                          Function CTRL+B Bold Text CTRL+I Italic text CTRL+U Underline text CTRL+L Blockquote ( HTML mode only) CTRL+Z Undo last operation CTRL+Y Redo last operation CTRL+SHIFT+A Insert Hyperlink CTRL+SHIFT+P Preview Post CTRL+D Save as Draft CTRL+P Publish Post CTRL+S Autosave CTRL+G Indic Transliteration * Mac users substitute CTRL for CMD  இத்தகைய ஷோட்கட் கீகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் விரைவாக நமது பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்

ஒரு கிளிக்கிலேயே அனைத்து சமூக தளத்திலும் உங்கள் Status ஐ மேம்படுத்திக் கொள்ளலாம்...

Image
ஏதோ ஒரு ஆசையில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக தளங்களில் கணக்கு தொடங்கி வைத்திருப்போம்.....இதனை எல்லாம் ஒழுங்காக பராமரிக்கின்றோமா என்றால் அது கேள்விக் குறியே.... ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஒவ்வொரு சமூக தளமாக திறந்து அதற்கு Status update செய்தே அதிகபடியாக நேரத்தை வீணாக்கி ஓய்ந்து விடுவார்கள்.. இதனை தவிர்த்து மிக இலகுவாக ஒரு கிளிக்கிலேயே அனைத்து சமுக தளத்திலும் உங்கள் Status ஐ updates செய்ய பயன்படுகின்ற ஒரு இணையத்தளம் Hellotxt இணையத்தளமாகும்  Hellotext தளத்தின் சிறப்பம்சங்கள் ஒரே கிளிக்கில் 50க்கு மேற்பட்ட சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்து கொள்ளலாம் சமூக தளங்களுக்கு செல்லாமலேயே உங்கள் நண்பர்களுடைய Status இனை அறிந்து கொள்ளலாம் ஈமெயில், SMS  இன் வாயிலாகவும் சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்ய hellotxt தளம் வழிவகை செய்கிறது இத்தனை வசதிகளையும் Hellotxt தளம் சென்று பதிவு செய்து கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.. Facebook இல் கணக்கு உடையவர்கள் இதற்கென தனியாக கணக்கு திறக்க வேண்டிய அவசியம் இல்லை. Facebook இன் மூலமாகவே உள்நுழைந்து கொள்ளலாம் உள் நுழைந்த பின் Networ