சுடச்சுட சுட்ட ஜோக்ஸ்

Views:
நண்பா்கள் எனக்கு ஈமெலில் அனுப்பிய சில நகைச்சுவைகளை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
எழுதிய மகாராசன் வாழ்க.. (யாருப்பா அந்த மகாராசா?)

farhacool.blogspot.com
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
farhacool.blogspot.com
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
farhacool.blogspot.com
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

farhacool.blogspot.com

அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

farhacool.blogspot.com

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]

farhacool.blogspot.com

கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
farhacool.blogspot.com
Tags:

18 கருத்துகள்:

 1. சூப்பர் சார்...
  அசத்தலான நகைச்சுவைகள்...

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 2. ஹையோ ஹையோ............. கிளம்பிட்டாய்ங்கய்யா.......கிளம்பிட்டாய்ங்க,
  எலே.........எத்தனை சங்கம்லே.....? எத்தனை பேர்லே இப்பிடி கிளம்பிருக்கீங்க???
  அழகிரி அண்ணன்ட்ட சொல்லி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா........
  டிஸ்கி: சூப்பர்டே மக்கா அசத்தல்.

  பதிலளிநீக்கு
 3. @ம.தி.சுதா said...

  // எனக்குத் தன் சுடு சோறு //

  சோறா.. எங்க போடுறாங்க..
  கிடைச்ச எனக்கும் ஒரு பார்சல் சோ்த்து கட்டிட்டு வாங்க.

  பதிலளிநீக்கு
 4. @ புதிய மனிதா. said...

  //எல்லா சங்கமும் உங்களுதா அசத்தல் தல ..//

  ஒரு சங்கத்துக்கே வழியக் காணோம் இதில இத்தன சங்கத்துட பொறுப்பையும் என்கிட்ட தந்த நான் என்னத்த செய்றது..

  பதிலளிநீக்கு
 5. @ வேலன். said...

  @ Chitra said...

  @ Pandian said...

  வாழ்த்துக்கு நன்றிங்கோ..

  இதில இருக்கி்ற ஒரு பிட்டு வசனத்திற்கும் சொந்தக்காரன் நான் இல்லிங்க..

  நண்பா்கள் எனது மெயிலிக்கு அனுப்பிய நகைச்சுவைகள் சிலதை தொகுத்து தந்தது மட்டும் தான் நான் செய்தது

  பதிலளிநீக்கு
 6. @நாஞ்சில் மனோ said...
  // ஹையோ ஹையோ............. கிளம்பிட்டாய்ங்கய்யா.......கிளம்பிட்டாய்ங்க,
  எலே.........எத்தனை சங்கம்லே.....? எத்தனை பேர்லே இப்பிடி கிளம்பிருக்கீங்க???
  அழகிரி அண்ணன்ட்ட சொல்லி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா........
  டிஸ்கி: சூப்பர்டே மக்கா அசத்தல்//

  ஐயோ.. அவருகிட்ட மட்டும் சொல்லிடாதிங்க நான் எல்லாத்தையும் விட்டுட்டு ஊா் பக்கம் விவசாயம் பார்க்க போயிடுறன்

  பதிலளிநீக்கு
 7. பாஸ் எதோ ஜோக் இருக்குனு சொன்னக எதையும் காணோம். Ha ha ha

  பதிலளிநீக்கு
 8. //என்னாது, வெவசாயம் பண்ணப் போறீங்களா....?//
  ஐயே, நான் சொன்னது நீங்க நினைக்கிற "அழகிரி" இல்லீங்க.......என் நண்பனும் என் வகுப்பு தோழனான அழகிரி[[ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி சும்மா அதிருதுல்லா]]

  பதிலளிநீக்கு
 9. @Irul
  இந்த இருளுக்கு யாராவது வெளிச்சத்த காட்டுங்கய்யா... பயபுள்ளக்கு எதுவும் விளங்குது இல்லியாம்

  பதிலளிநீக்கு
 10. @நாஞ்சில் மனோ
  //ஐயே, நான் சொன்னது நீங்க நினைக்கிற "அழகிரி" இல்லீங்க.......என் நண்பனும் என் வகுப்பு தோழனான அழகிரி[[ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி சும்மா அதிருதுல்லா]//

  நல்லா கௌப்புறாங்கய்யா பீதிய..

  பதிலளிநீக்கு

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..