Posts

Showing posts from August, 2010

பிளாக்கருக்கான அழகிய Numbered page Navigation

Image
வலைபூக்களில்  ஒவ்வொரு பக்கமாக செல்ல  Older Post என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிடுவோம். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு பக்கமாகதான் நாம் பார்க்க முடியும் அதிகம் அதிக பக்கத்தையுடைய வலைபூக்களில் இவ்வாறு பார்ப்பது  ரொம்ப கடினமான வேலையாகிவிடும். இதனால் படிப்பவர்களுக்கும் சோர்வடைந்து விடுவார்கள். Older post என்பதற்கு பதிலாக  Numbered Page Navigation கொடுத்தால் விரைவாக பக்கங்களை பார்வையிடலாம்.... வலைப்பூவும் ஒரு சிறந்த காட்சியமைப்பையும் தரும் (இந்த Numbered Page Navigation ஆனது ஏனைய Numbered Page Navigation ஐ விட விரைவாக லோடாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அழகிய தோற்றத்தையும் கொண்டுள்ளது) Numbered Page Navigation எனது Demo Page ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் அழகிய Numbered Page Navigation ஐ பிளாக்கரில் எப்படி இணைப்பது என்பதை பார்ப்போம் படிமுறை - 1 -Apply Style 1. உங்கள் வலைபூவிற்கு சென்று Login செய்து கொள்ளுங்கள், 2. பின்னர் Layout ---> Edit html கிளிக் செய்யுங்கள், 3. அதன்பின் Expand Widget Templates ’என்பதை கிளிக் செய்யுங்கள்

அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் இலவசமாக பேச..

Image
உலகின் முன்னனி தேடுதல் இயந்திரமான கூகிள் தனது போட்டி நிறுவனங்களில் இருந்து தன்னை முன்னிறுத்த பல்வேறு முயற்சிகளையும் சவால்களையும் சந்தித்து  மக்களுக்கு பல்வேறு முன்னனி சேவைகளை வழங்கி வருகிறது... அந்த வகையில் கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை.. ஜிமெயில்  போன் காலிங் இது பற்றி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : இந்த போட்டி  உலகில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முக்கிய முயற்சி என வர்ணித்துள்ளது. Gmail phone call  மூலமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு  இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம் ..... இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.. Gmailல் நுழைந்து chat பிரிவுக்கு சென்றால் அங்கு CALL PHONE என இருப்பதை கிளிக் செய்து நீங்கள் விரும்பிய நாட்டுக்கு dial செய்ய முடியும்.. உங்கள் chat பிரிவில் call phone என்பது இல்லையெனின் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை கொடுத்ததும் வரும். CALL PHONE என்பதை சொடுக்கி போன் பேசலாம். இந்த சேவையின் மூலம்  அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம்

Format Factory - விடீயோ , ஆடியோ , புகைப்படங்களை Convert செய்ய

Image
அனைத்து வகையான விடீயோ , ஆடியோ மற்றும் புகைப்படங்களையும் Convert செய்ய பயன்படுகின்ற ஒரு இலவசமான மென்பொருள் Format Factory பற்றிய எனது பதிவு இது இந்த சாப்ட்வேரின் சிறப்பு  மொபைல் போன்களுக்கேற்ற வபையில்  வீடியோக்களை Conveert செய்ய தனியான menu  கொண்டு காணப்படுகின்றமை (இதன் மூலம் உங்கள் போன் மொடலினை கொடுத்து அதற்கேற்றால் போல் வீடியோக்களை  convert செய்யலாம்) வீடியோ ஆடியோ மற்றுமன்றி புகைப்படங்களையும் convert  செய்யும் வசதி பல துண்டுகளாக காணப்படும் வீடியோ படங்களை ஒரே கோப்பாக்கும் வசதி ஒரு துண்டாக காணப்படும் வீடியோ படத்தை பல துண்டாக்கும் வசதி இதன் மூலம் உங்களுக்கு தேவையான வகையில் வீடியோ ஆடியோவை வெட்டிக் கொள்ளலாம் DVD Ripper   வசதி Repair damaged video and audio file. Support செய்யும் Format : Video MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF .   Audio MP3/WMA/AMR/OGG/AAC/WAV .   Picture JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA .   Rip DVD to video file , Rip Music CD to audio file. MP4 files support iPod/iPhone/PSP/BlackBerry format. Supports RMVB , Watermark , AV Mux. இந்த இலவச மெ

Official Twitter share Button னை bloggerல் இணைப்பதற்கான படிமுறை

Image
Twitter தனது official share button னை தற்சமயம் வெளியிட்டுள்ளது இதுவரை பல Twitter share button கள் இருந்தாலும் அது எதுவும் Twitter ன் உத்தியோகபூர்வ share button இல்லை Twitter தற்சமயம் வெளியிட்டுள்ள ஆனது மூன்று வடிவங்களில் கிடைக்கின்றன.. இனி Twitterவெளியிட்டுள்ள Twitter share button னை எவ்வாறு நமது  blogger இணைப்பது என்பதை பார்ப்போம் இதனை செய்ய உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்டு (Dashboard) சென்று கொள்ளுங்கள். அங்கே Layout -->Edit HTML சென்று தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உங்கள் பிளாக்கின் வார்ப்புரு நிரல் கிடைக்கும். அதில் <data:post.body/>  என்பதனை தேடுங்கள். அதன் மேலே கீழ்காணும் வரிகளில் உங்களுக்கு வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு வரிகளை இணைத்து விடுங்கள்.    <div style="float:left;padding:4px;"> <a href='http://twitter.com/share' rel='nofollow' class='twitter-share-button' expr:data-url='data:post.url' expr:data-text='data:post.title' data-rel

உல்டா புகைப்படங்கள்

Image
என்னால் எனது facebook சுவரில் இடப்பட்டு நண்பர்களிடத்தில் இருந்து அதிக களை comments பெற்ற புகைப்படங்கள். 1.தல போல வருமா?... அஜித் ரசிகரிகள் சும்மா இருப்பாங்களா அதுக்காக அடுத்து... 2. 6 pack Vijay 3. Avatharam Ajith 4. Avatharam : Ajith & Vijay 5. Mokkai Vijay 6. Baby Ajith இது சும்மா நகைச்சுவைக்காக .... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துக்காக அல்ல...

எவ்வாறு windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?

Image
முதலில் இதன் அநுகூலம் என்ன என்பதை பார்ப்போமானால் Windows 7ஆனது DVD  களிலேயே கிடைக்கும் DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக Windows 7 னை Install செய்து கொள்ளலாம் அதே போல விரைவாகவும்  Install செய்து கொள்ளலாம்.... தேவையானது: *USB Flash Drive (Minimum 4GB) *Windows 7 or Vista files. இனி எவ்வாறு Windows 7 bootable ளினை USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம். 1.USB Portல் USB Flash Drive யினை செருகவும் 2. USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும் 3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்   4. பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும்.  My Computer ல் இதனை காணலாம் (இங்கு நான் DVD Drive க்கு 'D' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன் 5.Command Prompt ஐ திறக்கவும் *Type cmd in Start menu search box and hit Ctrl + Shift + Enter . அல்லது *Start menu > All programs > Accessories, right click on Command Prompt and select Run as administrator. 6.  Command Prompt ல் பின்வருவதை டைப்