தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 4

Views:


1-->
என்ன தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும்
அதல மீன் கொழம்புல நீந்த முடியாது!


2-->
என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் , அதால "thank you" சொல்ல
முடியாது !


3-->
என்ன தான் நெருப்பு கோழியா இருந்தாலும்
அதால அவிச்ச முட்ட போட முடியுமா ?


4-->
நாய்க்கு நாலு கால் இருக்கலாம் ; ஆனாலும் அதால கால் மேல கால் போட்டு
உக்கார முடியாது !


5------->
என்னதான் நாகபாம்பு அட்டகாசமா படம் எடுத்தாலும் அத தியேட்டர்ல
ரிலீஸ் பண்ணிi காசு பண்ண முடியுமா ?


6------->
லஞ்ச் bagula லஞ்ச் எடுத்துட்டு போலாம் ;
ஆனா school bagula schoola எடுத்துட்டு போக முடியுமா ?


7-------->
அரிசி கொட்டினா , வேற அரிசி வாங்கலாம் ;
பா l கொட்டினா , வேற பால் வாங்கலாம் ;
ஆனா , தேள் கொட்டினா , வேற தேள் வாங்கமுடியுமா ?


8-------->
ஸ்கூல் டெஸ்ட்ல bit அடிக்கலாம் ;
காலேஜ் டெஸ்ட்ல bit அடிக்கலாம் ;
ஆனா blood டெஸ்ட்ல bit அடிக்க முடியாது !


9------>
ஆயிரம் தான் இருந்தாலும் ,
ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு !


10-------->
காசு இருந்தா call taxi ;
காசு இல்லைனா கால் தான் taxi!


11------->
கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும் ; ஆனா கோவில் மணி நம்மள
அடிச்சா ரத்தம் தான் வரும் !


12-------->
மெழுக வச்சு மெழுகுவர்த்தி செய்யலாம் ;
ஆனா கொசுவ வச்சு கொசு வர்த்தி செய்ய முடியாது !


13-------->
இட்லி பொடியா தொட்டு இட்லி சாப்பிடலாம்;
ஆனா , மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியுமா ?


14-------->
என்னதான் ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடற அளவுக்கு சொத்து
இருந்தாலும் , Fast food கடைல நின்னு தான் சாப்பிடனும்!


15-------->
Chairman chair மேல உக்காரலாம் ;
ஆனா watchman watch மேல உக்கார முடியுமா ?


16-------->
என்னதான் aeroplane மேல பறந்தாலும் ,
Petrol போட கீழ்தான் வரணும் !

17-------->
Mechanical engineer mechanic ஆகலாம் ;
ஆனா சாப்ட்வேர் engineer software ஆகா முடியாது!


18-------->
எவ்வளோ காசு கொடுத்து planela போனாலும் ,
ஜன்னல திறந்து வேடிக்க பார்க்க முடியாது !


19------->
Key boardla key இருக்கும் ;
ஆனா motherboardla mother இருக்க முடியாது!


20-------->
டூல் boxla டுல்ச பார்க்க முடியும் ;
ஆனா match boxla matcha பார்க்க முடியாது!


21-------->
இருக்கிறப்ப என்ன தான் ஹோர்லிக்ஸ் , bournvitanu குடிச்சாலும் செத்ததுக்கப்புறம்
எல்லாருக்கும் பால் தான்!


22-------->
பச்சை மிளகாய்ல பச்சை இருக்கும்
ஆனா குடை மிளகாய்ல குடை இருக்காது!


23-------->
சைக்கிள்ள போன cycling,
ட்ரைன்ல போன training-a?


24-------->
தேள் கொட்டினா வலிக்கும் ,
பாம்பு கொட்டினா வலிக்கும்
முடி கொட்டினா வலிக்குமா?


25-------->
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்
ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியாது ?


26-------->
என்ன தான் உன் தலை சுத்தினாலும் ,
உன் முதுகை நீ பார்க்க முடியுமா ?


27-------->
மீன் பிடிகிறவன மீனவன்னு சொல்லலாம்
அப்போ மான் பிடிகிறவன மாணவன் சொல்ல முடியும்மா?
Tags:

0 கருத்துகள்

Leave a Reply

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..