தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 1

Views:


1. செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது2. இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்
ஆனால் கடலை மாவை வைத்து கடலை போடா முடியுமா?
3. என்னடான் மனுஷனுக்கு வீடு வாசல் கடு கரைன்னு
எல்லாம் இருந்தாலும் ரயில் ஏறனும் என்னா பிளாட்போறம் க்கு
வந்து தான் ஆகணும் இது தான் வாழ்க்கை
4. Bus stop கிட்ட வெயிட் பண்ணினா bus வரும் ஆனா
Pull stop கிட்ட வெயிட் பண்ணினா புல்லு வருமா ..[ in tamil full in pull]…
5. என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்
Hero Honda heroine Honda ஆகிடாது
அதே மாதிரி பசங்க என்னதான் வெண்டைக்க சாபிட்டலும்
Ladies finger gents finger ஆகிடாது
6. Bus ஸ்டான்ட்லே bus நிக்கும்
Auto ஸ்டான்ட்லே auto நிக்கும்
Cycle ஸ்டான்ட்லே cycle நிக்கும் ஆனா
கொசு வத்தி ஸ்டான்ட்லே கொசு நிக்கும …
 
 
 
7. தூக்க மருந்த சாப்பிட்டா தூக்கம் வரும் ஆனாஇருமல் மருந்த சாப்பிட்ட இருமல் வருமா8. வாழை மரம் தார் போடும் ஆனால்
அதை வச்சு ரோடு போட முடியாது9. பல்வலி வந்த பல்லெ புடுங்கலாம்
ஆனால் கால் வலி வந்தா காலே புடுங்க முடியுமா ?
இல்லே தலை வலி வந்தா தலையே புடுங்க முடியுமா ?10. கொலுசு போட்டா சத்தம் வரும் ஆனா
சத்தம் போட்டா கொலுசு வருமா ..11.Back wheel எவ்வளவு ஸ்பீடா போனாலும்
Front wheelai முந்த முடியாது .
இதுதான் உலகம்12.என்ன தான் பெரிய வீரனா இருந்தாலும் ,
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது ..13. திருவள்ளுவர் 1330 குரல் எழுதினாலும் ,அவரால் ஒரு குரலில் மட்டும் தான் பேச முடியும்14. வாழ்க்கை என்பது பனை மரம் போல ஏறினா நுங்கு!
விழுந்தா சங்கு..!


( என்னா கொடும சார் இது )
Tags:

0 கருத்துகள்

Leave a Reply

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..